வியாழன், 15 ஏப்ரல், 2021

கர்ணன்95 ! சங்கிகளும் மாரிசெல்வராஜும் கூட்டாக அரங்கேற்றிய நாடகம்!

Kathir RS  : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி


உயர்சாதிகள்னு மைன்ட்ல ஒரு எண்ணம் ஒடுதா?
அதுதான் இவர்கள் வெற்றி..மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)
எந்த திமுககாரனும் இந்த பதிவில் குறிப்பிட்டபடி மாரியை திட்டவில்லை.திட்டவும் மாட்டான்.திட்டியிருந்தால் அது PCR ஆக்ட் படி தண்டனைக்குரிய குற்றம்.
அதை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடலாம்.
இவர்கள் யார் அப்படி பதிவிட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் சொன்னாலும் பதிவு அங்கே இருக்காது.
இருந்தாலும் அந்த பதிவை எழுதியவர் அவர்கள் அமர்த்திய ஆளாகத்தான் இருப்பார்.
அந்த ஆளைக்காட்டினால் நாமே சைபர் க்ரைமில் புகார் செய்து உள்ளே தள்ளலாம்.
மாரியின் மீது கோபத்தை காட்டிய திமுகவினரில் தலித்துகளும் இருந்தார்கள் ஓபிசிகளும் இருந்தார்கள் எஃப்சிகளும் இருந்தார்கள்.
காரணம் மாரி செய்தது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த ஐடியே சொல்வது போல மாரி திட்டமிட்டு அரேங்கேற்றிய சதி அது.
மாரிக்கும் அவனை இயக்கும் சங்கிகளுக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு விசயம் இணையத்துல மாரிக்கு வக்காளத்து வாங்கும் பல எலீட்டுகளுக்கு தெரியாது.
அது என்னவென்றால் களத்தில் பெரும்பான்மை தலித்  
மக்கள் திமுக ஆதரவாளர்கள்.
இணையத்தில் விஷம் பரப்பும் இந்த மொத்த லூசுகளையும், யானை,சங்கி,எலீட் தலித்துகளை சேர்த்து எண்ணினால் கூட மூன்று டிஜிட் எண்ணிக்கையைத்  தாண்டமாட்டார்கள்.
மாரி என்ற அயோக்கியன் கூலிக்கு மாரடிக்கும் ஒரு இனதுரோகி..
அவன் செயலை தொடர்ந்து கண்டிப்போம்

Nila Arts Pandian : 2004ல் வெளிவந்த கமலின் "விருமாண்டி" திரைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்ட பெயரான "சண்டியர்" பெயரை மாற்றக்கோரி அந்த சமயம் பிரச்சினை செய்தது மாரி செல்வராஜ் சார்ந்த சமூகம் தானே

கிருஷ்ணசாமி இதை ஜெ. கவனத்திற்கு கொண்டு சென்று தனக்கிருந்த ஜாதி செல்வாக்கால் படத்தின் பெயரையே அப்போது மாற்ற வைத்தார்...  இது எல்லாம் ஞாபகமிருக்கா? 

இப்போது.. மாரியின் "கர்ணனில்' ஜெ. ஆட்சியில் நடந்த சம்பவத்தை 1995 என நேரடியாக குறிப்பிட பயந்து..

 "1997 முற்பகுதி"

"1990 பிற்பகுதி"
என மாறி மாறி உருட்டுவதேன்?
(இந்த ரெண்டு பகுதியுமே திமுக ஆட்சியைத்தான் குறிக்குது)
திமுகவினர் கேட்பது ஜனநாயக உரிமை..
(படத்தை திரையிடவிட மாட்டோம்,
படத்தை தடை செய்யவேண்டுமென சொல்லவில்லையே? )
2004ல் இவனுகளுக்கு வந்தா ரத்தம்..
2021ல் திமுகவுக்கு வந்தா தக்காளி சட்னியா...
நல்லா இருக்கு இவனுக நேர்மை...


கருத்துகள் இல்லை: