dhinakaran :எலூரு: ஆந்திர மாநிலம் எலூரு கிராமத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டோர் ரத்தத்தில் ஈயம், நிக்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ஆய்வில் நோயாளி ரத்தமாதிரியில் ஈயம், நிக்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக