இலங்கை நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ராசமாணிக்கம் மிக சிறந்த ஒரு உரையை நிகழ்த்தி உள்ளார் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமாக எல்லா மக்களுக்கும் புரியும் விதத்தில் பல பிரச்சனைகளை பற்றி தெளிவாக பேசியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூட சந்திக்கும் பல பிரச்சனைகள் பற்றி பலரும் பேசத்தயங்கும் விடயங்களை ஆணித்தரமாக பேசியுள்ளார் . நாடு இன்று எதிர்நோக்கும் பொருளாதார விடயங்களை பற்றியும் ஆணித்தரமாக எடுத்து வைத்துள்ளார் . கண்டிப்பாக கவனிக்க வேண்டிய பேச்சு . இவரின் பாட்டனார் அமரர் ராசமாணிக்கம்கிழக்கு மாகாண பட்டிருப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ..தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவர். தமிழர்கள் பெருமை படக்கூடிய முழக்கம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக