தர்மபுரி - சவுமியா அன்புமணி
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
திண்டுக்கல் - திலகபாமா
கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
ஶ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்தியலிங்கம்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
ஆரணி - அன்புமணி ராமதாஸ்
tamil.asianetnews.com- sathish-k :பிஜேபி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஏழு கித்தொகுதிகளை வாங்கியதுமில்லாமல், எந்தெந்த தொகுதியில் நிற்பது யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என களத்தில் குதித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா குழப்பத்தில் இருக்கும் நிலையில் பாமக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
பிஜேபி
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஏழு கித்தொகுதிகளை
வாங்கியதுமில்லாமல், எந்தெந்த தொகுதியில் நிற்பது யார் யாரை வேட்பாளராக
நிறுத்துவது என களத்தில் குதித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில்
இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா குழப்பத்தில்
இருக்கும் நிலையில் பாமக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாமகவுக்கு 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் யார் யார் நிற்கப்போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் ஒன்று உலா வருகிறது.
தர்மபுரி, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், மத்திய சென்னை இவைகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்று இந்த பட்டியலில் உள்ளது. இந்த தொகுதிகளின்
வேட்பாளர்கள்:
தர்மபுரி - சவுமியா அன்புமணி
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
திண்டுக்கல் - திலகபாமா
கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
ஶ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்தியலிங்கம்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
ஆரணி - அன்புமணி ராமதாஸ் இந்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் பெருமளவு வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களே. இது மெகா கூட்டணி என்பதால் முதல் முறையாக மனைவியை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
திண்டுக்கல் - திலகபாமா
கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
ஶ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்தியலிங்கம்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
ஆரணி - அன்புமணி ராமதாஸ்
tamil.asianetnews.com- sathish-k :பிஜேபி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஏழு கித்தொகுதிகளை வாங்கியதுமில்லாமல், எந்தெந்த தொகுதியில் நிற்பது யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என களத்தில் குதித்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இன்னும் கூட்டணியே யாருடன் என்று தெரியாமல் தேமுதிக, தமாகா குழப்பத்தில் இருக்கும் நிலையில் பாமக வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாமகவுக்கு 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் யார் யார் நிற்கப்போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் ஒன்று உலா வருகிறது.
தர்மபுரி, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், மத்திய சென்னை இவைகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்று இந்த பட்டியலில் உள்ளது. இந்த தொகுதிகளின்
வேட்பாளர்கள்:
தர்மபுரி - சவுமியா அன்புமணி
விழுப்புரம் - வடிவேல் இராவணன்
திண்டுக்கல் - திலகபாமா
கடலூர் - டாக்டர். கோவிந்தசாமி
ஶ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்தியலிங்கம்
அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி
ஆரணி - அன்புமணி ராமதாஸ் இந்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் பெருமளவு வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களே. இது மெகா கூட்டணி என்பதால் முதல் முறையாக மனைவியை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக