வெள்ளி, 8 மார்ச், 2019

மன்னார் மனித புதைகுழி 266 எலும்புக் கூடுகள் இந்திய கத்தோலிக்கருடையவை?.. கி.பி. 1400 முதல் 1650 ம் ஆண்டளவில்

Jeevan Prasad : மன்னார் மனித புதைகுழி எலும்புக் கூடுகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பரவா கத்தோலிக்கருடையவை!
(மன்னார் புதைகுழி குறித்து சிங்கள கட்டுரை ஒன்றிலிருந்து)
இன்று கிடைக்கப் பெற்ற அமெரிக்க புளொரிடா இராசாயன கூட அறிக்கை மன்னார் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் கி.பி. 1400 முதல் 1650 ம் ஆண்டளவில் உள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகீசர்கள் தமது ஆட்சி காலத்தின் போது (1505 - 1658) மன்னார் கடலில் முத்தெடுப்பதில் ஈடுபட்டிருந்தனர். அதற்காக இந்தியாவிலிருந்து 'பறவா? (பாண்டியனின் பாரத குல) கத்தோலிக்கர்களை கொண்டு வந்ததாக குறிப்புகள் உள்ளன. இதற்கிடையே கோட்டை இராச்சியத்தின் , சீதாவக இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்பாண இராச்சியத்தோடு மிக நெருக்கமான நட்பில் இருந்தார்கள். இன்னொரு புறத்தே யாழ்பாண இராச்சியம், றோமன் கத்தோலிக்க மிசனரி செயல்பாடுகளுக்கு எதிராக இருந்தது. மிசனரியினரது வேலை போர்த்துகீசருடைய தேவைகளை செய்வதாகும். கண்டி இராச்சியத்துக்கு தென் இந்திய யுத்த உதவிகள் யாழ்பாண இராச்சியத்தின் ஊடாக கிடைக்கப் பெற்றமை போர்த்துகீசருக்கு பெரும் பிரச்சனையாக அப்போது இருந்தது.

இதனிடையே சீதாவக்க இராச்சியத்தின் ஒரு குழுவினர் , போர்த்துகீசருக்கு எதிரான கோட்டை இராச்சியத்திலிருந்தும், யாழ்பாண இராச்சியத்திலிருந்தும் உதவிகளை பெற்றமையானது போர்த்துகீசருக்கு யாழ்பாண இராச்சியத்தின் மேல் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு ஒல்லாந்தர் இலங்கைக்குள் வந்தபோது அவர்களுக்கு யாழ்பாண இராசியமானது பாதுகாப்பான இடமாக இருக்கலாம் என போர்த்துகீசர்கள் எண்ணினார்கள்.
இப்படியான காரணங்களால் போர்த்துகீசியருக்கும் யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலி மன்னனுக்கும் (1519 - 1565) இடையே இருந்த பகை உச்சத்தை அடைந்தது. சங்கிலி மன்னன் போர்த்துகீசர்களோடு உள்ள உறவுகளை உதறித் தள்ளினார். அதன் பிரதிபலனாக முத்தெடுக்க போர்த்துகீசியரால் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பறவா கத்தோலிக்கர்களில் ஆயிரக் கணக்கானோரை அவர் படுகொலை செய்தார். அந்த படுகொலை மன்னார் தீப கற்பத்தில் நடந்தேறியது.
 The people of mannar were brought to the pearl of the grave in the grave.
---------------------------------------------
Here is the history of the history.
--------------------------------------------
According to the Florida records of the United States of Florida, the mannar human bones. It will be proven to be between 1400 and 1650
පෘතුග් රීසීන් has been acting under the control of the Pearl (1505-1658) in order to take the pearls of the illegal. It is said that the Sri Lankan party has brought the කතෝලිකයින් to the country. During this, a group of පෘතුග් in the kotte kingdom of kotte has a close relationship in the jaffna kingdom. Another side of the jaffna kingdom was held against the Catholic Catholic missionary activities. The work of the human rights is to be done by the පෘතුග්. It is a strong issue to the පෘතුග් රීසීන්ට to the kingdom of the country.
During this, a group of sitawaka in the kingdom of sitawaka has been appointed by a group of පෘතුග් in kotte, which helps them to help the kingdom of jaffna, the පෘතුග් and the kingdom of jaffna. It is also said that the kingdom of jaffna is a secure place in the kingdom of the jaffna.
In this way, the crisis of the පෘතුග් and Jaffna Kingdom, the king of Jaffna (1519-1565) has to be closed. The King of bastard has been suspended. As a result of the pearl of the pearl, it is killed by the පෘතුග් රීසීන් of India. That Murder is in mannar island.
The Mannar group has been called a strict ආන්දෝලාත්මක in the middle of Sri Lanka. It came to the top of a political topic. In another side, the international focus was a very easy point. In The Tigers of the ltte, the mannar group has been a big mess to the international team. This message was taken by the Sri Lankan Army in a human group which was killed by the mannar group for the international community. They took this message as a group of human bones in a human group.
The International Media spokesperson of the international media on this is a constant eye. The International Media Records of the mannar group have come to the land of the mannar and the other records of the video. But now the situation has been taken to a different result. The Mannar group has been directed to the American carbon test records to ensure the bones of the mannar.
The report which has been found in the 1400th and 1650th of this group has been discovered as a public document by the mannar magistrate's court for the carbon test. . There are only 342 people in the group of groups who have been found in the bones.

கருத்துகள் இல்லை: