செவ்வாய், 15 ஜனவரி, 2019

White_pasport மலேசியாவில் நீண்ட காலமாக இந்தியாவர முடியாதவர்களுக்கு ..

Mahalaxmi : மலேசியாவில் 5 லட்சத்திற்கும் மேலான பெரும்பாலான #Hotel மற்றும் கார் சர்வீஸ் #car_wash இதில் இரண்டிலும்தான் பணிபுரிகிறார்கள் இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிழாளர்களின் பாஸ்போர்ட்டை முதலாலிகள் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று..
தமிழர்கள் உணவகம்
ஆனால், வேலை பார்த்தது போதும் உடல் ஒத்துழைக்கவில்லை, மற்றும் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றுதான்.. இது போன்ற நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number) தெரிந்தாலே போதும் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் #White_pasport
இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய அரசாங்கத்திடம் Fine அபதாரம் கட்டி நாம் வெளியாகலாம், இது தற்போது மிக குறைந்த விலையில் நமது இந்திய தூதரகம் நடைமுறப்படுத்தியுள்ளது அதனால் ஏஜனட்டுகளிடம் 2000 வெள்ளி 5000 வெள்ளி என கொடுத்து ஏமாற வேண்டாம்


இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm77 வெள்ளி (77Ringit)

விவரம் தெரிந்தவர்கள் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகம்(INDIAN EMBAASY) அலுலகத்தில் தெரிந்துகொள்ளலாம் இல்லையெனில் புத்ர ஜெயாவில் PUTRA JAYA அமைந்துள்ள மலேசிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
பல வருடங்களாக ஊருக்கு செல்லமுடியாமல் தவிக்கும் எம் தமிழர்களுக்கு பயன்படட்டும் பகிருங்கள்..
உங்களில் ஒருவன்.....
@jagarul hag.....

கருத்துகள் இல்லை: