திங்கள், 14 ஜனவரி, 2019

தமிழர்கள் எப்படி தேயிலைத் தோட்ட அடிமையானார்கள் ?” - இயக்குனர் தவமுதல்வன்


Aadhan Tamil : தேனீர் எவ்வளவு முக்கியமானது ?
 தேயிலைத் தோட்டங்களில் என்ன நடக்கிறது? 
தேனீருக்கு பின்னால் உள்ள கதைகள் என்ன?
 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட கதை
தமிழர்களின் எலும்புகளால் உருவானதுதான் இலங்கை எனும் தீவு!
ஈழத்தில் என்ன நடந்தது? 
மலையகத் தமிழர்கள் | 12 லட்சம் தமிழர்கள் இலங்கையில் இருந்தனர்! மலையக தமிழர்கள் குறித்து என்ன பார்வை இருந்தது?
வெறும் 300 ரூபாய்க்காக இன்றும் போராட்டம் நடக்கிறது
விடுதலைப் போராட்டத்தில் மலையக தமிழர்களின் பங்கு
இலங்கயில், தொழில்வழி சமத்துவபுரம் இருக்கிறது!
இலங்கையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்கள்.
ஓப்பாரி கோச் ..   நீலகிரிக்கு எப்படி மக்கள் குடியேறியானர்கள்?
 ரெப்கோ வங்கி .. அரசு தேயிலைத் தோட்டம் ..
50 ஆண்டுகளாக சொந்தமில்லை. ரப்பர் தோட்டங்களில் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள்?

 ரப்பர் தோற்றத்தில் புற்றுநோயாளிகள்  மாஞ்சோலை எஸ்டேட் ரெட் டீ  தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ராணுவத்துக்கு இணையானவர்கள் பச்சை ரத்தம் ஆவணப்படம்

கருத்துகள் இல்லை: