ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக அப்போலோ மருத்துவமனை அண்மையில் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் பொறுப்பு ஆளுநருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அவரே கையெழுத்திட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முரணாக உள்ளது. இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த அமைச்சர்கள் கூறிய விஷயங்கள் சர்ச்சையாக தொடரும் இந்த வேளையில் இதுபோன்றதொரு கடிதம் வெளியாகியிருக்கிறது. மேலும் தமிழக அரசு ஜெ. மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதன், 18 அக்டோபர், 2017
ஆளுநருக்கு ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட கடிதம் ... யார் வைத்த கையெழுத்து ?
ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக அப்போலோ மருத்துவமனை அண்மையில் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் பொறுப்பு ஆளுநருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அவரே கையெழுத்திட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முரணாக உள்ளது. இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த அமைச்சர்கள் கூறிய விஷயங்கள் சர்ச்சையாக தொடரும் இந்த வேளையில் இதுபோன்றதொரு கடிதம் வெளியாகியிருக்கிறது. மேலும் தமிழக அரசு ஜெ. மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக