வெள்ளி, 20 அக்டோபர், 2017

தன்ஷிகாவின் சிலம்பாட்டம் ... திறமையான, நேர்மையான ஒரு தமிழ் பெண்!


Karthikeyan Fastura · இவ்வளவு திறமையான, நேர்மையான ஒரு தமிழ் பெண் நடிகரின் நேர்காணலை நான் பார்த்ததில்லை. வாழ்த்துக்கள் Dhansika Actress . சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சியில் கரைதேர்ந்த இவரை இன்னும் தமிழ் சினிமா உலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்த்துக்கள் Nakkheeran . செம்மையா கலக்குறீர்கள். தமிழ் சமூகத்தை முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு பக்கம் இழுத்துச் செல்லும் ஒரே வீடியோ சேனல் இதுவே. பிற பத்திரிகை சேனல் பற்றி கேட்காதீர்கள், பார்க்காதீர்கள்.

கருத்துகள் இல்லை: