ஐம்மு
காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு லடாக் பகுதியில் உள்ள பர்சே என்னும் இடத்தில்
17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் புதிய ரோந்து தளம் ஒன்றை
அமைத்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வீரர்கள் ரோந்து
பணியில் ஈடுபடுவதற்காக சென்றனர். அப்போது, இந்திய - சீன எல்லையில் உள்ள
கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை கடந்து இந்திய எல்லைக்குள் 25 கிலோ மீட்டர்
தூரத்தில் சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்திருப்பதாக இந்திய வீரர்கள்
கண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
பாகிஸ்தானிடம் கெடுபிடி காட்டும் இந்தியா சீனாவிடம் பணிந்து போவது ஏன்? காங்கிரஸ் கேள்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக