செவ்வாய், 14 ஜூன், 2011

Karnataka இரு கல்லூரி மாணவர்கள் கொலை,கடத்தல் கும்பல்

பெங்களூரு:மைசூரு மகாஜன முதுநிலை கல்லூரியில் சுதீந்திரா மோகன், 19, விக்னேஷ், 20, ஆகியோர், பி.பி.எம்., படித்து வந்தனர். கடந்த 8ம் தேதி ஹூன்சூரிலிருந்து தேர்வு எழுதுவதற்காக, மைசூரு புறப்பட்டனர்.ஆனால், இருவரும் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால், கல்லூரி மாணவர்கள், அவர்களது மொபைலுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சுதீந்திராவின் தந்தை மோகன்குமாருக்கு,  போன் செய்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. இதற்கிடையில், இரு மாணவர்களையும் கொலை செய்து, கர்நாடகா சிக்பல்லாபூர் மாவட்டம் அகலகுர்கி கிராமம் பை-பாஸ் ரோட்டில் கடத்தல்காரர்கள் வீசியெறிந்தனர்.கொலையாளிகளை பிடிக்க ஐந்து போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Bodies of the two BBM students who were abducted for a ransom of Rs5 crore from Hunsur town in Mysore district three days back were found in the wee hours of Sunday in Bannikuppe village in Chikkaballapur district.
The dead students have been identified as Sudheendra, 20, son of hardware shop owner Mohan Kumar and Vignesh, 20, son of provision store owner Srinath.
Sudheendra and Vignesh were studying II year BBM in Maharaja College, Mysore. They were abducted while they were on their way to Mysore to write their exams.
The abductors had sent a letter to Sudheendra’s father, Mohan Kumar, through a KSRTC bus driver. The letter was in Sudheendra’s handwriting and pleaded with Mohan Kumar to pay the ransom and get them released from the clutches of their abductors. The letter had also asked Mohan Kumar not to go to the police as it might endanger their lives.
Mohan Kumar, however, alerted the Hunsur police after receiving the letter. The parents of the abducted students had pressed into service.
Meanwhile, Mohan spared no effort in searching for his son. Police suspected the abductors were from Hunsur and knew Mohan Kumar well.

கருத்துகள் இல்லை: