தினகரன் : துபாயின் 6 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பம் இடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 மிக முக்கியமான தொழில் நிறுவனங்களோடு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்
செவ்வாய், 29 மார்ச், 2022
துபாயின் 6 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக