Sivakasi Thamizhanda : RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி
15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே இந்த 15 ஆண்டுகால வண்டியை,
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,... வண்டியை இழக்கும் நிலைக்கு வருகிறார்கள்.
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக