வியாழன், 19 நவம்பர், 2020

நீட் கொள்ளை 60 ஆயிரம் கோடி .. மாநில அரசு உறுதியாக சட்டம் இயற்றினால் மட்டுமே நீட் கொடுமையை ஒழிக்க முடியும்

Dev JB : · இந்தியா முழுதும் NEET எழுதியவர்கள் சற்றேறக்குறைய 20லட்சம் பேர். 2வருட NEET கோகிச்சிங்க்கு தலா 3,00,000 என கணக்கிட்டால் ₹6,00,00,00,00,000/- அதாவது 60 ஆயிரம் கோடி. 60 ஆயிரம் கோடி செலவு செய்து, கிடைக்கும் மொத்த
MBBS + BDS சீட்கள் 1,18,316/-.
இவற்றில் MBBS சீட்கள் 80,000/-.
இதில் அரசு மருத்துவ இடங்கள் 41,388/-. தமிழ்நாட்டில் நாம் கட்டிய அரசு மருத்துவகல்லூரிகள் 24.
வருடம் 60 ஆயிரம் கோடியென்றால்.... அதை வைத்துக்கொண்டு அவனுங்க ஆடும் ஆட்டம் தான் நம் குழந்தைகளுக்கான இடங்களை தட்டிபறிப்பது.
மாநில அரசு தன் உரிமைகளை காக்க இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமைகள் வழியாக சட்டமியற்றினால் மட்டுமே NEET போன்ற அநீதிகளை ஒழிக்கமுடியும். 
எடுபிடி மாதிரி முதுகெலும்பில்லாத பிராணி அவனுகளை நக்க வேண்டுமானால் தரையில் படுப்பானே ஒழிய, எதிர்த்து போராட வாய்ப்பே இல்லை. 
அவனுகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியிருக்க 100% வாய்ப்பிருக்கு.
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க விரும்பும் ஒவ்வொரு சுயமரியாதை உள்ள தமிழனும் திமுகவிற்கு மட்டுமே வாக்களிப்பார்.     neet 60 ஆயிரம் கோடி.

Total number of MBBS seats under NEET 2020 has increased with AIIMS and JIPMER MBBS seats. As per the information available there are a total 1, 18, 316 MBBS & BDS Seats available in India for NEET 2020. Of these, about 80 thousand are MBBS seats which include 41,388 Government Medical seats as well as 1107 AIIMS, JIPMER MBBS seats. Total number includes as well as Central Universities including Delhi, BHU, AMU, Government colleges and private medical colleges. Check out total MBBS Seats available in Government Medical colleges below.


 

 

கருத்துகள் இல்லை: