திங்கள், 16 நவம்பர், 2020

ஜார்க்கண்ட் 'சவர்னா' மதத்தை தனி மதமாக அங்கீகரித்து தனி சட்டம்! Jharkhand Assembly passes resolution for separate identity code for tribals

 

 Velmurugan Balasubramanian : · ஜார்க்கண்ட்டில் 50 லட்சம் ஆதிவாசிகள் வெறும் மண், மலை, ஆறு இவற்றை மட்டுமே கடவுளாக வழிபடுகின்றனர் எந்த சிலை வழிபாடும் இல்லை. எந்த கோவிலும் இல்லை. எந்த சடங்குகளும், பூஜைகளும் இல்லை. சமஸ்கிருதம் இல்லவே இல்லை. ஆனால், இவர்களையும் இந்து மதம் என்று சேர்த்து விட்டனர். இவர்கள் தங்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று நீண்ட காலமாக போராடுகிறார்கள். சென்சஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்களுக்கான தனி மதம் இடம் பெற வேண்டும் என்று காலம் காலமாக கேட்டு வருகின்றனர்.

தற்போது ஜார்க்கண்ட் மாநில முதல்வர் இவர்கள் மதத்தை தனி மதமாக 'சவர்னா' என்ற பெயரில் அங்கீகரித்து தனி சட்டம் இயற்றியுள்ளார்.
இது போன்ற அங்கீகாரத்தால் வடகிழக்கு இந்தியாவில் ஏறத்தாழ 12 கோடி பேர் ஹிந்து மதத்தில் இருந்து பிரிவார்கள் என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் மக்கள்தொகையில் பத்து சதவீதம் ஆகும்.
ஹிந்து ராஷ்டிரம் அமைக்கப் போவதாக சொல்லி ஹிந்து மதத்தை காலி செய்து விடுவார்கள் .
 

downtoearth.org.in : The Jharkhand legislature November 11, 2020 passed a government-backed resolution that would allow tribals in the state to identify with a distinct religion. If the Centre approves the new Sarna code, Census 2021 would have to make space for a new religion. 

Currently, citizens can choose from only six religions: Hinduism, Islam, Christianity, Sikhism, Buddhism and Jainism.

A separate column for tribe as a religious identity was included in the census from 1871 to 1951, but was subsequently dropped. The Jharkhand state cabinet passed the resolution on November 10.

Jharkhand Chief Minister Hemant Soren, while addressing the special session of the assembly, said the Sarna dharam of tribals worshipped nature, forests, mountains and can teach a lot to a world facing problems such as pollution and environmental degradation.

He expressed hope at the idea of recognising a unique religious identity of tribals to the special laws and provisions in the country.

“In the last eight decades, the population per cent of tribal people in the state has come down to 26.02 per cent from 38.03 per cent,” Soren said.

He added this was because the tribals would not added to the census during surveys as they would migrate to other states for non-agricultural employment in February, when the surveys would be carried out.

Soren said:

 “A decline in the population of tribals has an impact on the constitutional provisions and policies framed to benefit the tribal communities. The basis for identifiying an area as Schedule V is dependent on the tribal population. In 2019, there were demands of denotifying Schedule V areas where the tribal population has come down. The recognition of Adivasi Sarna code will address this problem.”

Activists, however, raised concerns about the usage of the term ‘Sarna’ and limiting it to tribals.

“There are two problems. One, the term Sarna is not common to all the adherers of a naturalistic religion based on worship of forests, rivers and mountains. These debates have been settled earlier,” said Sanjay Basu Mallik of Jangal Bachao Andolan, a Ranchi based non-profit working on tribal issues.

“Equating the idea of a naturalistic religion with only the Schedule Tribe population is problematic. It should be open to all,” he added. 

கருத்துகள் இல்லை: