
இதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கைகளை தூய்மைப்படுத்த உதவும் ஹேண்ட் சேனிட்டைசர்களில் ஆல்கஹால் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், இந்த அறிவுரையை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.
Msrm Murugan : நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், வீடுகளின் மின் விளக்கை அணைத்தால் மின் பாதையில் பழுது ஏற்படும் அதை சரிசெய்ய 12 முதல் 16 மணி நேரமாகும் என மகாராஷ்டிரா மின் துறை அமைச்சர் மிதுன் ராவ் அறிக்கை......
இதே கருத்தை தமிழக மின்துறை வல்லுனர்களும் சொல்கிறார்கள்.....மின் துறையில் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய காலதாமதமானால் சில கொரோனா சிகிச்சை மையங்களும் பாதிக்கப்படலாம் ஆகையால் மின் விளக்கை அணைத்தாலும் வீட்டின் மற்ற மின் சாதனங்களை இயக்கத்தில் வைக்கவும் .......மின் துறை வல்லுநர்கள் வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக