ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்தில் இருக்கும்போது இலங்கை மாணவர்கள் பலர் அங்கு சென்று நல்ல நிலையில் கல்வி கற்று வந்துள்ளார்கள் ஆனால் நிலைமை இப்போது வேறாக உள்ளது தற்போது இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் பல துறைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஜோர்ஜியா வெளிநாட்டமைச்சு வெளிநாட்டு வருமானமாக ஒரு மாணவனிடமிருந்து 7500 டொலர் அறவிடும் நிலையில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக ஏமாற்றி மேலும் 6000 அமெரிக்க டொலர்கள் அறவிடுவதாகவும் தெரிய வருகின்றது. கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட தொகை 2750 அமெரிக்க டொலர்களாகும்.
ICAME education centre அறவிடும் ஆகக்கூடிய தொகை 100 அமெரிக்க டொலர் எனவும் ICAME education centre விடுத்துள்ள அறிக்கையிள் அரச பல்கலைக்கழகங்களினூடாக ஆசிரியர் குழு ஒன்று இந்தக்கொல்லையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
ஜோர்ஜியாவின் அரச அதிகாரிகள் கூருகையில் இது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் மாணவர்கள் ஏமாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக