1983 ஆகஸ்ட் இலங்கை கலவரம்
இந்திய அரசின் விசேஷ செய்தியோடு இந்தியவெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் கொழும்பில் வந்து இறங்கினார்.
அடுத்த இரண்டொரு நாளில் அன்றைய இலங்கை யின் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கமும் இதர எம்பிக்களும் தமிழகத்துக்கு வந்து இறங்கினார்கள்.
அவர்களை வரவேற்று திமுக சார்பில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் பேசிய திரு அமிர்தலிங்கம அவர்கள் . "
நரசிம்ம ராவ் கொழும்பு விமான நிலையத்தில் கால் பதித்தார்....
தமிழர்கள் மீதான தாக்குதல் உடனே நின்றது என்று கூறி இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார் .
அவரின் கண்களுக்கு இந்திய அரசின் முயற்சி தெரிந்த அளவுக்கு அதற்கு காரணமாக இருந்த தமிழகத்தின் பங்கு ரயில் மறியல் போராட்டம் . கடையடைப்பு . மனித சங்கலி . ஒரு கோடி கையெழுத்து பற்றி எல்லாம் தெரிந்திருக்கவில்லையோ தெரியவில்லை.
இலங்கை தமிழர்களுக்காக உடனே களத்தில் குதித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது திமுக .
ஏராளமான பல அமைப்புக்களும் கட்சிகளும் பலவித போராட்டங்களை . முன்னெடுத்தன .
ஆனால் இந்திய அரசை இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பக்கம் கவனத்தை திருப்ப கூடிய அளவு பலம் வாய்ந்த கட்சியாக திமுகவே இருந்தது.
மறுபுறத்தில் ஆட்சில் இருந்த எம்ஜியாரோ எனக்கு சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள் என்ற அளவில்தான் இலங்கை தமிழர் விடயத்தை பார்த்தார் .அதை வெளிப்படையாகவே கூறினார் .
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசின் தமிழக தலைவர் எம் பி சுப்பிரமணியம் இன்னும் ஒரு படி மேலே சென்று :
அது ஒரு உள்நாட்டு விவகாரம் .. அது பற்றி நாம் பேசுவதே தவறு என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டு கொண்டிருந்தார் .
பலரும் அப்போது எந்த புரிதலும் இல்லாமல் இந்த விதமாக அது இலங்கையில் உள்நாட்டு விவகாரம் என்று பேசி கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் திமுக தமிழத்தை ஈழ தமிழருக்காக அதிர வைத்து.கொண்டிருந்தது.
அந்த மேடையில் அமிர்த்தலிங்கம் பேசிய பின்பு அடுத்து பேச எழுந்தார் கலைஞர் :
" குழந்தை அழுது கொண்டிருந்தது . .. அடங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தை பம்பரம் சுழல்வதை பார்த்ததும் அழுகையை நிறுத்தியது.
பம்பரம் தானாகவே சுழன்றதா? என்ன ?
பம்பரம் ஒருபோதும் தானாகவே சுழலாது
அதை சுழற்றுவதற்கு கரங்கள் தேவை
அந்த பம்பரத்தை சுழற்றிய கரங்கள் இங்கே தமிழகத்தில்தான் இருகிறது என்று தனக்கே உரித்தான இலக்கிய நயத்தோடு கூறினார்.
இந்த நிகழ்வுக்கு பின்பாக திடீரென்று கண்விழித்த எம்ஜியாரும் தனது கருத்தை மாற்றிக்கொண்டு ஈழ தமிழ் மக்
இந்தியவெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் கொழும்பில் வந்து இறங்கிய இரண்டொரு நாளில் அன்றைய இலங்கை யின் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கமும் இதர எம்பிக்களும் தமிழகத்துக்கு வந்து இறங்கினார்கள்.

தமிழர்கள் மீதான தாக்குதல் உடனே நின்றது என்று கூறி இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார் . அவரின் கண்களுக்கு இந்திய அரசின் முயற்சி தெரிந்த அளவுக்கு அதற்கு காரணமாக இருந்த தமிழகத்தின் பங்கு ரயில் மறியல் போராட்டம் . கடையடைப்பு . மனித சங்கலி . ஒரு கோடி கையெழுத்து பற்றி எல்லாம் தெரிந்திருக்கவில்லையோ தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்கு பின்பாக திடீரென்று கண்விழித்த எம்ஜியாரும் தனது கருத்தை மாற்றிக்கொண்டு ஈழ தமிழ் மக்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர் ...
இலங்கையில் 1983 ஜூலை மாதம் மிக மோசமான அளவில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை அரங்கேற்றினார்கள்.
பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் பாரமுக நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும்
பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை 1983 ஆகஸ்ட் 10-ல் ராஜினாமா செய்தனர்.
இதன் பின்பு திமுக மேற்கொண்ட தொடர்போராட்டங்களின் விளைவாக இந்திய அரசு இலங்கை விடயத்தில் தனது ககளுக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர் ...

இதன் பின்பு திமுக மேற்கொண்ட தொடர்போராட்டங்களின் விளைவாக இந்திய அரசு இலங்கை விடயத்தில் தனது கவனத்தை திருப்பியது .அன்றய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பியது .அவர் அங்கு இறங்கியதும் கலவரம் நின்றது ..
பின்பு நிலமையை புரிந்து கொண்ட எம்ஜியாரும் ஆர்வம் செலுத்த தொடங்கினார் .. வரலாறு முக்கியம் .. மறந்து விட்டால் .. நாயும் பேயும் இதுதான் வரலாறு என்று கட்டுக்கதைகளை அள்ளி விடுவார்கள்
நடந்த வரலாறுகளு மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்பட வேண்டும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக