புதன், 31 ஜூலை, 2019

அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவுமாலைமலர் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் ரூ. 130+ ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும். வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக .10-ந்தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும். மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை: