
Bohemian Rhapsody — 4 விருதுகள்
சிறந்த நடிகர் - Rami Malek
சிறந்த படத்தொகுப்பு - John Ottman
சிறந்த ஒலித் தொகுப்பு - John Warhurst and Nina Hartstone
சிறந்த ஒலிக் கலவை - John Warhurst
Black Panther — 3 விருதுகள்
சிறந்த கலை இயக்குநர்- Hannah Beachler
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Ruth E. Carter
சிறந்த இசைக்கான திரைப்படம் - Ludwig Goransson
Green Book — 3
சிறந்த படம்
சிறந்த துணை நடிகர்- Mahershala Ali
சிறந்த திரைக்கதையாசிரியர் - Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly
Roma — 3
சிறந்த வெளிநாட்டுப் படம்
சிறந்த இயக்குநர் - Alfonso Cuaron
சிறந்த ஒளிப்பதிவு - Alfonso Cuaron
A Star Is Born — 1 விருது
சிறந்த பாடல் - Shallow (Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando & Andrew Wyatt
BlacKkKlansman — 1 விருது
சிறந்த தழுவல் திரைக்கதை - Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee
The Favourite — 1 விருது
சிறந்த நடிகை - Olivia Colman
First Man — 1 விருது
சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம்
If Beale Street Could Talk — 1 விருது
சிறந்த துணை நடிகை- Regina King
Vice — 1 விருது
சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம் - Greg Cannom, Kate Biscoe and Patricia Dehaney
Spider-Man: Into the Spider-Verse - 1 விருது
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Free Solo - 1 விருது
சிறந்த முழுநீள ஆவணப்படம் - Free Solo
ஆஸ்கர் விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள்
Roma (3 ஆஸ்கர் வென்றுள்ளது)
The Favourite (1 விருது வென்றுள்ளது)
8 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
A Star Is Born (1 விருது வென்றுள்ளது)
Vice (1 விருது வென்றுள்ளது)
7 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
Black Panther (3 ஆஸ்கர் வென்றுள்ளது)
6 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
BlacKkKlansman (1 விருது வென்றுள்ளது)
5 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
Bohemian Rhapsody (4 விருதுகள் வென்றுள்ளது)
Green Book (3 விருதுகள் வென்றுள்ளது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக