செவ்வாய், 19 ஜூன், 2018

ICICI வங்கி இயக்குனர் 3250 கோடி ரூபாய்களை கணவனுக்கு கடனாக கொடுத்தார் .. அடுத்த மல்லியா, நீரவ் மோடி வகையறா ..

BALA :  3250 கோடி ரூபாய் பணத்தை #Chandakochhar. கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்த முடியாது என்று சொல்லவே அந்த தொகை வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டது. இந்நிலையில் சாந்தா கோச்சாரை விடுப்பில் செல்லுமாறு வங்கி சொல்லிவிட்டது......
தனது கணவருடைய நிறுவனத்துக்கு கடனாக கொடுத்தார் ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் சாந்தா கோச்சார்
#videocon
இந்த அம்மாவ வெளிநாடு போகச் சொல்லிட்டு அப்புறம் பாஸ்போர்ட்ட மொடக்குறோம், ரேசன் கார்ட ரத்து செய்ரோம் அப்படின்னு மத்திய அரசு சொல்லும்.... அப்புறம் லண்டன்லயோ, நியூயார்க் லயோ நம்ம வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திச்சு நலம் விசாரிப்பாங்க......3250 கோடி சிம்பிளா முடிஞ்ச்ச்ச்ச்சு.....
ஆனால் இங்கே சொந்த நிலத்த ஏன்யா புடுங்கிறீங்கன்னு கேட்ட அம்மாவ கைது பண்றாங்க!!!!!
  The ICICI Bank today announced that its CEO Chanda Kochhar would be on leave till completion of the external (rpt) external enquiry against her in the Videocon loan matter and named Sandeep Bakhshi as chief operating officer, who would be handling all the businesses.

In a significant development, Bakhshi, who is currently MD and CEO of ICICI Prudential Life Insurance, would take over as the bank's COO on June 19, subject to various approvals.
Advertisement opens in new window
In line with the highest levels of governance and corporate standards, Kochhar has decided to go on leave till the completion of the enquiry as announced on May 30, 2018, the bank said in a filing.
"Bakhshi will be responsible for handling all the businesses and corporate centre functions at the bank. All executive directors on the board of ICICI Bank and the executive management will report to him.
"Bakhshi will report to Chanda Kochhar, who will continue in her role as MD and CEO of ICICI Bank," the filing said.
During Kochhar's period of leave, Bakhshi would report to the board. She is already on a planned leave.
Kochhar and her family members are facing allegations of quid pro quo and conflict of interest with respect to a loan extended to the Videocon group.
Last month, the bank had announced an independent enquiry into the allegations against Kochhar following a complaint from a whistle-blower.
The bank's board also recommended the appointment of N S Kannan as MD and CEO of ICICI Prudential Life Insurance Company.    https://www.outlookindia.com/website/story/changes-at-icici-bank-board-sends-ceo-chanda-kochhar-on-leave-until-probe-is-ove/312644

கருத்துகள் இல்லை: