
Narain Rajagopal : பயோ டாய்லெட் என்கிறப் பெயரில் இந்திய ரயில்வேத் துறை கடந்த நான்காண்டுகளில் பில்லியன் டாலர்களை (ரூ. 6500+ கோடிகள்) வீணடித்து இருக்கிறது. பாஜகவிற்கு தோதான ஆட்கள் எல்லாம் ரயில்வேக்கு சப்ளை செய்கிறேன் என்று சொல்லி பெரும் பணம் பார்த்து இருக்கிறார்கள்.
இந்த இலட்சணத்தில் தான் யோகா மாஸ்டர் நா காவூங்கா, நா கானே தூங்கா என்று ஊரெங்கும் நா கூசாமல் பொய்யினை உண்மைப் போல பேசிக் கொண்டிருக்கிறார். நேரடியான ‘கட்டிங்’ வாங்கும் ஆட்சிகளை விட படு மோசமான ஊழல்கள், ஆறாய் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பது நாரசாமாய் தலையில் விழுந்திருக்கும் நான்காண்டு ஆட்சியில் தான்!
இன்னமும் மோடி, பாஜக, காவியினை ஆதரிப்பவர்கள் எதிக்ஸோ, மாரல் அடிப்படைகளோ இல்லாத கடைந்தெடுத்த அயோக்கியர்கள் மட்டுமே!!
- https://wap.business-standard.com/…/after-spending-billions…
- https://wap.business-standard.com/…/after-spending-billions…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக