செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சோழர் வரலாறு மட்டுமே இந்தியாவில் தெளிவான கல்வெட்டு சான்று உடையது

krishnavel T.S :இந்திய வரலாற்றிலேயே தெளிவான கல்வெட்டு சான்றுகள் உடைய ஒரே வரலாறு சோழர் வரலாறு
431 வருடம் இந்தியாவை ஆண்ட இந்தோனேசியா வரை படை எடுத்து வென்ற ஒரே இந்திய அரச வம்சமான சோழர் பற்றி தமிழ் நாட்டு பள்ளி வரலாற்று புத்தகங்களில் கூட 4-5 பக்கங்கள் மட்டுமே உள்ளது.
மற்ற மாநில குறிப்பாக CBSE பள்ளி வரலாற்று புத்தகங்களில் ஒன்றுமே கிடையாது
தமிழன் என்பதால் வரலாறும் இல்லை என்றாகிவிடுகிறது
. 431 வருடம் எந்த இடைவெளியும் இல்லாமல் ஆண்ட பிற்கால சோழர்களும் அவர்களின் காலமும்
இவர்களின் முக்கிய அஐண்டாவே வரலாற்றை மறைப்பதும் மாற்றுவதும்தான் மகாராஷ்டிராவில் பள்ளிகளில் சிவாஜிக்கு முந்தயவரலாறு நீக்கப்பட்டுவிட்டதாம்.
Vijayalaya Chola 848–891
Aditya Chola I 891–907


Parantaka Chola I 907–950
Gandaraditya Chola 950–957
Arinjaya Chola 956–957
Sundara Chola 957–970
Aditya Chola II (co-regent)
Uttama Chola 970–985
Rajaraja Chola I 985–1014
Rajendra Chola I 1012–1044
Rajadhiraja Chola 1044–1054
Rajendra Chola II 1054–1063
Virarajendra Chola 1063–1070
Athirajendra Chola 1070–1070
Kulothunga Chola I 1070–1120
Vikrama Chola 1118–1135
Kulothunga Chola II 1133–1150
Rajaraja Chola II 1146–1173
Rajadhiraja Chola II 1166–1178
Kulothunga Chola III 1178–1218
Rajaraja Chola III 1216–1256
Rajendra Chola III 1246–1279

கருத்துகள் இல்லை: