கடந்த
194ஆம் ஆண்டு
இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் கொடுங்கோலர் ஹிட்லர் பெர்லினில் இருந்த நிலவறையில் வைத்து தற்கொலை செய்துகொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது. ஆனால் தற்போது Simoni Renee Guerreiro Dias என்ற எழுத்தாளர் எழுதி தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில்…

ஹிட்லர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அதன்பின்னர்
அவர் கருப்பின காதலி ஒருவருடன் பல வருடங்கள் வாழ்ந்து தனது 95வது வயதில்
1984ல் தான் மரணம் அடைந்தார் என்று கூறியுள்ளார். இதனால் உலகம்
முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்
1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் தற்கொலை நாடகம் நடத்திய ஹிட்லர்,
சுரங்கப்பாதை வழியாக தப்பியோடி அர்ஜெண்டினா, பராகுவே நாடுகளுக்கு சென்று
பின்னர் பிரேசில் நாட்டில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்ந்ததாக அந்த
எழுத்தாளர் பல படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்.
ஹிட்லர் தனது தலைமுறை வாழ்க்கையில் மீசையை எடுத்துவிட்டு, கருப்பின காதலி
ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஆதாரத்துடன் தனது புத்தகத்தில்
தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் பயன்படுத்திய உடைகள் மற்றும் அவருடைய புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ilakkiyainfo.com dailymail.co.uk/news/article-2545770/New-book-claims-THIS-picture-proves-Hitler-escaped-Berlin-bunker-died-South-America-1984-aged-95

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக