திங்கள், 29 மார்ச், 2021

மக்களவை தேர்தலில் பாஜகவின் 347 எம்பிக்களில் 195 எம்பிக்களின் வாக்குகள் மட்டுமே சரியாக இருக்கிறது ! தேர்தல் ஆணைய தில்லுமுல்லு

May be an image of text that says 'பூதாகரமாய் கிளம்பியுள்ளது பாஜகவின் போர்ஜரி வெற்றி... மாட்டிக்கொன்டது தேர்தல் கமிசன்... புதிய போராட்ட களம் ஒன்று ஆரம்பம்..'

Mohamed Arif    கடந்த மக்களவை பொதுதேர்தலில் 542 தொகுதியில் நடந்த தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக இரண்டு என் ஜி ஓக்கள் (NGO) நடத்திய ஆய்வில் ஆதாரப்பூர்வமாகவே தெளிவாகியுள்ளது.
அந்த என் ஜி ஓக்கள் இதனை சுப்ரீம் கோர்ட்டிற்கு கொண்டு சென்றுள்ளது
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்க வழியில்லாமல் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது .
மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசமுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழெ உள்ளதை Click செய்யுங்கள் .  SC notice to EC on plea of 2 NGOs seeking probe into discrep

கருத்துகள் இல்லை: