
இபிஎஸ்ஸும்
ஓபிஎஸ்ஸும். இந்த அதிரடி ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளது.
மதுசூதனன் விஸ்வரூபம்
மதுசூதனன் விஸ்வரூபம்
மேலும் சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், தினகரனை
சமாளிப்பது குறித்துத்தான் அமைச்சர்கள் கவலையாக இருக்கின்றனராம்.
இந்தநேரத்தில், மதுசூதனன் தேவையில்லாமல் கடிதம் எழுதி பரபரப்பை
கிளப்பிவிட்டார்.
அமைச்சரவையிலும் மாற்றம்
அமைச்சரவையிலும் மாற்றம்
ஆகையால் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பிறகு கட்சிப் பதவிகளுக்கு
மட்டுமல்லாமல், அமைச்சரவையிலும் பெரும் மாற்றம் வர இருக்கிறது என்கின்றன
கோட்டை வட்டாரங்கள்.
இதில் வலுவான துறையைக் கேட்டுப் பெற இருக்கிறார்
ஓபிஎஸ் அணியின் மா.ஃபா.
புதுமுகங்கள் என்ட்ரி
புதுமுகங்கள் என்ட்ரி
அத்துடன் புதியவர்களும் அமைச்சரவைக்குள் வர இருக்கின்றனராம். இதனால் ஆர்கே
நகரில் தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருந்து சித்துவேலை காட்டிய
அமைச்சர்கள் பீதியில் இருக்கிறார்களாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக