செவ்வாய், 9 ஜனவரி, 2018

எச்.ராஜாவின் படு மோசமான .... சண்டையை தூண்டும் வன்முறை பேச்சு .. ...


Sankar Ganesh : · கலைஞரில்லை! தமிழகமே கடவுளை கழுவி ஊற்றிய/ஊற்றும்/ஊற்ற போகும் மாநிலம் தான். இராமன் பெயரில் கொத்து கொத்தாக பிணம் விழுகும் 20ஆம் நூற்றாண்டில் அந்த இராமனுக்கே செருப்பு மாலையிட்ட மண், தமிழ் மண்! ஒரு பேச்சிற்காகவே சொல்வோம், கடவுளை நிந்தித்த கலைஞரின் பேச்சை கடவுள் நிறுத்திவிட்டார்! கடவுளை மணி நேரம் தவறாமல் தொழுத, அதிலும் தீவிர இராம பக்தரான காந்தி அவர்களை சுட்டுக் கொன்ற RSS அமைப்பிற்கு இராமன் ஏன் தண்டனை தரவில்லை? பக்தனை காக்காமல் பக்தனை  கொன்ற தீவிரவாத கூட்டத்தை காக்கும் கடவுளின் நேர்மையா இது!
Anbukkarasan Shanmugam :1949-ஆம் ஆண்டு ரமண ரிஷி.இடது புஜத்தின் கீழ்பாகத்தில் 'சர்கோமா' எனப்படும் ஒரு விதப் புற்று நோய்க் கட்டி புறப்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன.
19-12-'49 இல் நான்காவது முறையாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்துங் கூட நோய் தணியவில்லை///

ஏன்டா எச்சிக்கலை கடவுளை பற்றி பேசிய கலைஞரின் பேச்சை புடுங்கினாரு சரி.
ஆனா கடவுள கக்கத்துலயே வெச்சிகிட்டு சுத்துன ரமணன் ஏன் புத்துநோய் வந்து மனநலம் பாதிக்கப்பட்டு தன் மலத்தை தானே தின்று சீரழிஞ்சி செத்தாருன்னு சொல்லேன் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை: