அஞ்சு
பேர் குடும்பம் படம் பாக்கணும்னா 5 x 300=1500 அதன்பின்னர் பார்க்கிங்
பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் என மேலும் 500 ரூபாய் பாக்கெட்டை பழுக்க வைத்து
விடுவார்கள். மொத்தம் 2000 ரூபாய்கள். இது ஒரு ஏழை தொழிலாளியின் மாத
வருவாயில் பாதி.
ரஜினி படம் பார்ப்பதை நான் குற்றம் சொல்ல வரவில்லை. சின்ன வயதிலிருந்து நம்மை சினிமாவை ஊட்டி ஊட்டியே வளர்த்து விட்டார்கள். ஆனால் எவனோ சினிமாக்காரன் கோடிக்கணக்கா சம்பாரிக்கிறதுக்கு நீங்க ஏன் உழைச்சு கொட்டணும்?
படம் ரிலீசாகி ஒருவாரம் பொறுத்திருங்க நல்ல பிரின்டு வரட்டும். நானே இந்த பேஜ்ல லிங்க் போடுறேன். தயவுசெஞ்சு கஷ்டப்பட்டு உழைச்ச காசை வீணாக்காம உங்கள் மனைவி குழந்தைகள் அம்மா அப்பாவிற்காக செலவழியுங்கள்.. உபயம் .அமாவாச - Naga Raja Chozhan M.A

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக