இந்நிலையில் சட்டையில் இருந்த ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றாக இருந்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் ராம்குமார் தான் இந்த கொலையை செய்தான் என்பது உறுதியான நிலையில் இதில் புதிய திருப்பமாக இரண்டும் ஒரே ரத்தம் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.ராம்குமார் சட்டையிலிருந்த ரத்தக்கறையும், சுவாதியின் ரத்த மாதிரியும் ஒரே மாதிரி இருந்ததாக வெளியான தகவல் தவறு என சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ரத்த பரிசோதனையை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் முடிவுகள் தெரியும் என கூறப்படுகிறது. வெப்துனியா.காம்
வியாழன், 21 ஜூலை, 2016
ராம்குமாரின் சட்டையில் உள்ள இரத்தம் சுவாதியின் இரத்தம் அல்ல.. போலீஸ் தகவல்! ஆணையர் சங்கர்...
இந்நிலையில் சட்டையில் இருந்த ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றாக இருந்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் ராம்குமார் தான் இந்த கொலையை செய்தான் என்பது உறுதியான நிலையில் இதில் புதிய திருப்பமாக இரண்டும் ஒரே ரத்தம் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.ராம்குமார் சட்டையிலிருந்த ரத்தக்கறையும், சுவாதியின் ரத்த மாதிரியும் ஒரே மாதிரி இருந்ததாக வெளியான தகவல் தவறு என சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ரத்த பரிசோதனையை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் முடிவுகள் தெரியும் என கூறப்படுகிறது. வெப்துனியா.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக