பின்னர் அந்த பணத்தை கடன் என்ற பெயரில் ஜெயலலிதா திரும்ப பெற்றிருக்கிறார் என கூறினார்.இப்படி சட்ட விரோதமாக வந்த பணத்தை ஜெயலலிதா சசிகலாவின் நிறுவனத்தில் கொடுத்து அந்த பணத்தை சட்டப்பூர்வ வருவாய்யாக மாற்றியுள்ளார். இதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என ஆச்சார்யா வாதாடினார். இவரது இந்த அதிரடியான வாதம் அதிமுக தரப்பை ஆட்டம் காண வைத்திருப்பதாக பேசப்படுகிறது. maalaimalar.com
வெள்ளி, 6 மே, 2016
ஆச்சாரியா : சட்டவிரோத பணத்தை அன்பளிப்பாக சசிகலாவுக்கு கொடுத்து பின்பு கடன் என்ற பெயரில் திரும்ப.....அய்யோ அய்யோ புரியல்லியே...
பின்னர் அந்த பணத்தை கடன் என்ற பெயரில் ஜெயலலிதா திரும்ப பெற்றிருக்கிறார் என கூறினார்.இப்படி சட்ட விரோதமாக வந்த பணத்தை ஜெயலலிதா சசிகலாவின் நிறுவனத்தில் கொடுத்து அந்த பணத்தை சட்டப்பூர்வ வருவாய்யாக மாற்றியுள்ளார். இதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என ஆச்சார்யா வாதாடினார். இவரது இந்த அதிரடியான வாதம் அதிமுக தரப்பை ஆட்டம் காண வைத்திருப்பதாக பேசப்படுகிறது. maalaimalar.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக