இயக்குனர் பி.ஆர் பந்துலு இயக்கத்தில் உருவான இப்படம் 1965 ஜூலை 9 ந்தேதி வெளியானது.இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. படத்தில் நாகேஷ்,எம்.என்.நம்பியார்,ஆர்.எஸ்.மனோகர்,மாதவி உள்பட பலர் நடித்து உள்ளனர்.எப்போது எம்.எம்.ஜி.ஆர் படம் மீண்டும் ரிலீசானாலும் தியேட்டர்கள் நிரம்பி வழியும்.தற்போது ஆயிரத்தில் ஒருவன் நவீன டிஜிட்டர் தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கபட்டு விரைவில் வெளியாகிறது. டிஜிட்ட்ல் மயமாக்கும் வேலைகள் முடிவடைந்து விட்டன .இசை அப்கிரேடு வேலை நடந்து வருகிறது. ஜனவரி தமிழகம் முழுவதும் படம் ரிலீசாகிறது.
செவ்வாய், 10 டிசம்பர், 2013
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் MGR ரின் ஆயிரத்தில் ஒருவன்
இயக்குனர் பி.ஆர் பந்துலு இயக்கத்தில் உருவான இப்படம் 1965 ஜூலை 9 ந்தேதி வெளியானது.இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. படத்தில் நாகேஷ்,எம்.என்.நம்பியார்,ஆர்.எஸ்.மனோகர்,மாதவி உள்பட பலர் நடித்து உள்ளனர்.எப்போது எம்.எம்.ஜி.ஆர் படம் மீண்டும் ரிலீசானாலும் தியேட்டர்கள் நிரம்பி வழியும்.தற்போது ஆயிரத்தில் ஒருவன் நவீன டிஜிட்டர் தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கபட்டு விரைவில் வெளியாகிறது. டிஜிட்ட்ல் மயமாக்கும் வேலைகள் முடிவடைந்து விட்டன .இசை அப்கிரேடு வேலை நடந்து வருகிறது. ஜனவரி தமிழகம் முழுவதும் படம் ரிலீசாகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக