புதன், 29 ஜூன், 2011

கீழ்த்தரமான மீடியா வியாபாரி ரபி பெர்னார்ட் அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக,


அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக, ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட்டை, கட்சி பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளராக ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ரபி பேனட் ஒரு வடித்தெடுத்த புளுகு மூட்டை. ஜெயாடிவியில் அதிமுகாவுக்காக அளவு கணக்கில்லாமல் இட்டுக்கட்டி பொய் விற்ற ஒரு கீழ்த்தரமான மீடியா வியாபாரி ஜெயாவின் அடிமைப்பரிசாக இதை பெற்று உள்ளார். இப்படிப்பட்ட பொய்யர்கள் விரைவில் தங்கள் சுய ரூபத்தை காட்டுவார்கள். நேர்மையில்லாத கைத்தடிகளை ஊக்குவிக்கும் ஜெயலலிதா இவர்மூலமும் பாடம் படிப்பார் 

கருத்துகள் இல்லை: