
அண்மையில் இவர் அளவுக்கு டிவியில் அம்மா புராணம் வேறு யாரும் பாடியதில்லை என்றே சொல்லவேண்டும். அடிமைகளுக்கே உரிய நூறு வீத விசுவாசத்தை காட்டினால் எப்படியும் ஜெயலலிதா ஏதாவது எலும்புத்துண்டுகள் தருவார் என்பது மிகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
தமிழகத்தின் மிகப்பெரும் சாபம் இதுவாகும்.
மக்கள் நலனில் ஈடுபாடு அல்லது ஏதாவது கொள்கை கோட்பாடு போன்ற எதுவும் தேவை இல்லை நூறுவீதம் அடிமைத்தனம் இருந்தால் போதும் உயரே பறந்து விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக