ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

முதலீட்டின் அடிப்படை கள் பற்றிய Investment Workshop

Karthikeyan Fastura : நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மிகப்பெரிய ஏற்பட்டால் இதையே ஒரு வாய்ப்பாக மாற்றவும் முடியும். இதை பற்றித் தான் Investment Workshopல் பேசி வருகிறோம். இது இப்போது முதல் இரண்டு லெவல் முடிந்து மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
பொருளாதார சரிவு Great Depression என்பார்கள். எலியட் வேவ் தியரில் இதை தி கிராண்ட் சைக்கிள் என்று சொல்வார்கள். அது இப்போது நடக்க இருப்பது அது தான். இது வரை நாம் எதெல்லாம் சரியான முதலீடுகள் என்று சொல்லிவந்தோமோ அதெல்லாம் தலைகீழாக மாற இருக்கிறது. இதை பற்றி பெரிய விவாதங்கள் நடைபெறவேண்டும் ஆனால் கொரோனா தாக்குதலில் முழுகவனமும் உள்ளதால் மக்களுக்கு இந்த பொருளாதார சுனாமியை பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதில் சரியான புரிதல்
இந்த முதல் இரண்டு வகுப்புகளை தவறவிட்ட நிறைய நண்பர்கள் இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப் முதல் பகுதி எப்போது நடக்கும் என்று ஆர்வமுடன் கேட்டவண்ணம் உள்ளார்கள். அவர்களுக்காக மீண்டும் நாளை மாலை Zoom Webinar வழியாக நாளை நடக்க இருக்கிறது. ( நாளை மறுநாள் இரண்டாம் பகுதி நடக்க இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு நாளை வெளிவரும்)

இது முதலீட்டின் அடிப்படை விதிகளை கூறி உங்கள் எதிர்கால முதலீடுகள் எப்படி சரியாக இருக்கவேண்டும் என்பதை புரியவைக்கும். பங்குச்சந்தை பற்றி ஆர்வம் இருப்பவர்கள், அது தொடர்புடைய முதலீடுகள் பற்றிய சரியான பார்வையை உங்களுக்கு கொடுக்கும். இதன் பிறகு நீங்கள் எடுக்கும் எந்த முதலீட்டு முடிவும் சரியாக இருக்கும் என்று உறுதிபட கூறலாம். ஏற்கனவே பங்குசந்தையில் இருப்பவர்களுக்கும் இது கண்டிப்பாக உதவும். எப்படியென்றால் பெரும்பாலோர் முறையாக பங்குச்சந்தை பற்றி அறிந்துவருவதில்லை. அதனால் தவறான பாதையையே தங்கள் பாதையாக நினைத்து சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களை சரியான பாதைக்கு திருப்பி "இவ்வளவு நாள் இது தெரியாமல் இருந்துவிட்டோமே" என்று உணரவைக்கும். உங்களுக்கு மனத்திருப்தி இல்லாவிட்டால் செலுத்திய தொகை திருப்பி தந்துவிடுகிறோம்.

https://forms.gle/69qckV4DMhCoWSXS6 

கருத்துகள் இல்லை: