- உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
- கொரோனாவால் இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
- பிரிட்டனில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
- உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- • தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று மேலும் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
ஞாயிறு, 12 ஏப்ரல், 2020
BBC : கொரோனா அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக