வியாழன், 16 ஏப்ரல், 2020

கேரளா கம்யுனிசமும் தமிழக திராவிடமும் . சமுகவலையில் ஒரு விவாதம்

George RC : s · கேரளா... இடதுசாரிகள் ஆட்சி நீண்ட காலமாகக் கொண்ட சமூகம்! சமூக நீதியும், சமூக உணர்வும் கொண்ட தலைவர்கள் எழுந்த சமூகம்! இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என மூன்று இனமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்கின்ற சமூகம்.
இலக்கியவாதிகளைப் போற்றிக் கௌரவித்த சமூகம்! கலை உணர்வு கொண்ட சினிமாக்களை வெளிக்கொணர்ந்த சமூகம்.
அது தனக்கான குறைகளை கொண்டிருக்கலாம். அது இயல்பானது.
ஆனால், அதனோடு DNA முதல் மொழி, கலாசாரம் என தொடர்புகளைக் கொண்ட ஒரு கூட்டம் மட்டும் ஏன் ஈனத் தனமான இயல்புகளைக் கொண்டிருக்கிறது?
Villa Anandaram   : கேரளா புதிய கருத்துகளை உள்வாங்கியது, தன்னை மாற்றி அமைதுக்கொண்டது. அதனோடு தொடர்புகளைக் கொண்ட ஒரு கூட்டம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தை விட்டு  வர மறுக்கிறது? அதுவே தன் அடையாளமாக பெருமையாக நினைக்கிறது.

 Kalai Selvi அந்த ஊரில் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதி மறுத்து பெண்களை வேட்டையாடிய எதிர்கட்சிகள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர திராணியற்ற மெளனமாகிப் போன அரசும் ஆண்டுக் கொண்டுள்ளது,
இதை எதிர்த்து மக்களிடம் அவர்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை. புலம் பெயர் தமிழர்களுக்கு ஈழ பிண வியாபாரிகளில் ஒருவரான சீமானதெரிந்தளவிற்கு திராவிட இயக்கங்களை அள் கோட்பாடுகளை, சாதித்தவைகளைத் தெரியாது தெரிந்துக் கொள்ளவும் முயலவில்லை பொது உடைமையைக் காட்டிலும் பொது உரிமையை, கோட்பாட்டை முன்னெடுத்து சென்றவை கூலி உயர்வைக் காட்டிலும் உற்பத்தியில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும் என்ற கொள்கை உடையது சமூக நீதி அடிப்படை .

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தன் சாதி பேர் இணைக்காமல் Sur Nameகளில்லாமல் பெயர் இருக்காது | ஆனா தமிழகத்தில் மாத்திரம் தான் பெயருடன் சாதி "வால் " ஒட்டாமல் இருக்கிறது. பிறவி முதலாளிகளான பூணூ லிஸ்ட்கள் தங்களை கம்யூனிஸ்ட் என்பார்கள் , முதுகில் அடுத்தவரை விட தான் உயர்ந்தசாதி என்பதின் அடையாளமான பூணூலு டனும், நம்பூதிரி பாட், சாட்டர்ஜி பானர்ஜி என்ற தங்கள் சாதியின் அடையாளத்துடன் அழைக்கப்படுபவர் |

திராவிட இயக்கத்தில் அங்கு தான் முதலில் கை வைத்தனர்!இராமைய்யா தான் அன்பழரானர் ! நீங்க RSS / BJP Agent பேசுவதை வைத்து ஒட்டுமொத்த தமிழகத்தை 1 தமிழர்களை அவமதிப்பதை நான் கண்டிக்கிறேன்! இன்றைக்கு புலம் பெயர் தமிழர்கள் எங்கு எதில் நின்றுள்ளார்கள் கோயில்களில் Church களில், RSS கூடாரங்களில் . முதலில் இதைப் பற்றி கதையுங்கள்...

Radha Manohar புதிய கருத்துக்களை உள்வாங்குவதில் கேரளம் படு பிற்போக்கான நிலையில்தான் உள்ளது .தற்போது ஆட்சியில் இருக்கும் பினராயி அரசின் செயல்பாடுகள் கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனாலும் சபரிமலை விடயத்தில் வழக்கம் போல கம்யுனிஸ்டுகளுக்கே உரிய அங்கிட்டும் இங்குட்டும் ஆடி கொண்டது கவனிக்க படவேண்டிய விடயம் கேரளா இன்றும் கூட மந்திர தந்திரங்கள் மட்டுமல்ல ஜாதியை பேணுவதில் முன்னணியில் இருக்கிறது .

இந்த விடயத்தில் கேரளா கம்யுனிஸ்டு கட்சிகள் மிகபெரும் குற்றவாளிகள் ஆகும் அவர்கள் தங்களின் ஜாதி பெயர்களை இன்றுவரை விட்டு கொடுக்கவே இல்லை . மேலும் உலகின் முதல் தேர்தல் மூலம் பதவிக்கு வந்ததாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஈ எம் எஸ் என்பவர் தனது பார்ப்பன ஜாதி பெயறான் நம்பூதிரிபாடு என்றே பெருமையோடு சுமந்து கொண்டார் அவர் இந்திய வரலாற்றை எழுதிய நூலுக்கு பெயர் வேதங்களோட நாடு . இதை வேறு மாவோ செதுங்கிற்கு பரிசளித்தார் என்று வேறு செய்திகள் உண்டு .
இவர்களின் பொலிட்பீரோவில் அண்மையில் தான் ஓர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரி சேர்த்தார் அதில் எப்போதும் பார்ப்பனர்களும் ஆதிக்க ஜாதிஇனரும்தன் இருப்பார்கள் . மேலும் இந்திய கம்யுனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் போராட்டங்களை ஹைஜாக் பண்ணுவதற்காகவே ஆரம்பிக்க பட்ட அமைப்பாக இருக்கிறது .

இவர்கள் பெரியாருக்கு மட்டுமல்லாது அம்பேத்கருக்கும் எதிராகவே இருந்தார்கள் கேரளா இன்று மனிதர்கள் சமாதானமாக வாழ முடியாத ஒரு மாநிலமாக மாறிக்கொண்டு வருவதாக ஒரு புள்ளி விபரம் உண்டு அவர்கள் தமிழ்நாட்டுக்கும் இதர மாநிலங்களுக்கும் குடி பெயரும் தொகை மிக மிக அதிகம் அது ஏன்? அங்கு எல்லா வளமும் உள்ளது . உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மலையாளிகளின் வருமானமும் உண்டு ஆனால் தொழில் துறை வளர்ச்சி இதுவும் இல்லையே?
தமிழகத்தோடு ஒப்பிடவே முடியாத அளவு கீழ் நிலையில் அல்லவா இருக்கிறது . அது ஏன்? மலையாளிகள் படித்தவர்கள் ..இலங்கை தமிழர்கள் கூட படித்தவர்கள் அல்லவா ? இந்த இரு இனக்குழுக்களும் படிப்பு என்று கருதி கொள்வது வெறும் தொழில் சார்ந்த கல்வியைத்தான் . அதை தாண்டி பெரும்பாலானவர்கள் ஒரு கிணற்று தவளை நிலையில்தான் உள்ளார்கள் . அதாவது பெரும்பான்மையானவர்கள் ..
இவற்றை எல்லாம் விட முக்கியாமான விடயம் மலையாளிகள் தமிழர்கள் மீது ஒரு பொறாமையோடு இருப்பதை அவதானித்து இருக்கிறேன் . ஆனாலும் தமிழத்தில் குடியேறவும் விரும்புவர்கள் .சுவாமி விவேகானந்தர் கேரளவை ஒரு பிராந்தாலயம் என்று பரஞ்சது விருதே அல்ல...


Kalai Selvi கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் PSUs இருந்தவரை தொழிற்சங்கம் என்ற பெயரில் சந்தா வசூலித்து போராட்டம் என நடத்தி எல்லாம் மூடின பிறகு இவர்களும் கடையை சாத்திக் கொண்டனர்
இந்தியாவில் எங்கெங்கு சமூக நீதி இயக்கங்கள் உதயமாயினவோ அங்கு தான் இவர்கள் களைகளைப் போல வளர்த்தார்கள். எங்கு கம்யூனிசம் தேவைப்படுமோ, (அ) உருவாகி இருக்கணுமோ அம்மாநிலங்களில் இவர்கள் பூஜ்யம், ஏன் அங்கு இவர்கள் வளரவில்லை?
உதா குஜராத் ராஜஸ்தான், UP etc
அதெப்படி கம்யூனிஸ்ட்கள் ஆண்ட மாநிலங்களில் திரிபுரா - BJP வந்தது wB -ல் BJP க்கு சென்று விட்டனர்,

அதெப்படி பாழ்ப்பனர்கள் மாத்திரம் தலைமை பொறுப்பில் உள்ளனர் கம்யூனிஸ்ட்களின் எல்லா , அமைப்பகளிலும்!
நக்சல் பாரிகளிலும் தலைமை பாப்பான்கள், காடுகளில் துப்பாக்கி ஏந்தி சிறைகளில் வதைப்படுவது Non Brahmi ins ?
சென்னை உயர் நீதி மன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர் வேறெந்த மாநிலத்திலும் கிடையாது ஏன் கேரளாவில் இப்படி இல்லை ?
முதலாளிகளை எதிட்த்து ோராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் பிறவி முதலாளிகளான பார்ப்பனீய அமைப்பை எதிர்த்து கேள்வி போராடவில்லை ?
உலகில் 100வருடங்களை தாண்டின இயக்கங்கள் - திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிச இயக்கத்திற்கும், அமெரிக்கன் காங்கிரஸ் ஸிருக்கும் இந்தியன் காங்கிரஸ்?ஸிருக்கும் 100 வருட ஆயுள் .
திராவிடம் உயிர்ப்புடன் உள்ளது' சாதித்தது அதிகம்.
Nobal பரிசு பெற்ற அமிர்த்திய சென் கூறியது
தமிழக வளர்ச்சி என்பது "Inclusive Growth & வளர்ச்சி கட்டமைப்பை Sweden Norway க்கு ஒப்பிட வேண்டும் இந்தியாவில் எந்த மாநிலத்தினுடனும் ஒப்பிட கூடாது என்றும் கூறியுள்ளார் !

கம்யூனிஸ்ட்கள் ஆளும் ஆண்ட மாநிலங்களில் Fasist BJP கள் எப்படி ஆட்சிக்கு வர முந்தது) வளர்ந்துக் கொண்டுள்ளனர்?

புலிக் கண்ணாடி போட்ட சீமான எல்லாம் நம் .பும் புலம் பெயர் தமிழர்கள் அவனை மேற்கோள் காட்டி தமிழகத்தை கேரளாவுடன் ஒப்பிட்டு அவமதிப்பது வருத்தத்திற்குரியது

கருத்துகள் இல்லை: