வியாழன், 20 ஏப்ரல், 2017

கேள்வி :பேசிக்குன்னே பாம்பை எடுத்து காட்ராம்பா அந்த பண்றீரு ! பதில் : உங்க பாம்பை எடுத்து விடுங்க !

12 எம்.எல்.ஏ.வை மட்டுமே வச்சிக்குனு இருக்குற பன்னீர்செல்வத்தைப் பார்த்து எடப்பாடி குரூப் ஏன் பயப்படுது...!
அவன் பர்ஸூல பணம் வச்சிருந்தா பரவாயில்லை பாம்பை இல்லை வச்சிக்குனு இருக்குறான்...!
பாம்பும் பாரதீய ஜனதாவும் ஒண்ணு...!
அப்பப்ப பர்ஸூல இருக்குற பாம்பை எடுத்து கொத்த (இன்கம்டாக்ஸ் ரெய்டு) விடுறான் பயப்படாம இன்னா பண்றது...!
அதான் காம்பரமைசா போயிடறோம்...!
நாதாரி டெய்லி இரண்டு முட்டையும் ஒரு கப் பாலும் மிச்சமிருக்குற நாலு வருஷத்திற்கு பாம்புக்கு வைக்கணுங்கறான் அதான் இடிக்குது பேச்சுவார்த்தையில...!
பேசிக்குனே இருக்கும் போது பாம்பை எடுத்து காட்றாம்பா ரொம்ப கஷ்டமாகீது அதான் அண்ணன் தினகரன்கிட்ட அழுதுக்குனே சொல்லிட்டோம் நாங்க போறோம்னு...!
கடைசியா அண்ணன் ஒண்ணு சொல்லிக்குனாரு அவனை கூப்புட்டாந்து உங்க எல்லார் பாம்பையும் எடுத்து அவன் வாயில வைய்யிங்கன்னாருப்பா....!

பா. உதயகுமார் //
வாய் விட்டு சிரிங்க நண்பர்களே !  முகநூல் பதிவு.. பிராண்டல்

பேசிக்குனே இருக்கும் போது பாம்பை எடுத்து காட்றாம்பா ரொம்ப கஷ்டமாகீது அதான் அண்ணன் தினகரன்கிட்ட அழுதுக்குனே சொல்லிட்டோம் நாங்க போறோம்னு...! கடைசியா அண்ணன் ஒண்ணு சொல்லிக்குனாரு அவனை கூப்புட்டாந்து உங்க எல்லார் பாம்பையும் எடுத்து அவன் வாயில வைய்யிங்கன்னாருப்பா....! soooooppper Like · Reply · 4 · 2 hrs

கருத்துகள் இல்லை: