Kalaignar Karunanidhi
இந்த #tnelections2016 திமுக எப்படி காங்கிரஸ்க்கு உறுதுணையாக இருந்ததோ அது போலவே காங்கிரஸ் திமுகவுக்கு உறுதியாக இருந்தது . Glaring examble is Gulam Nabi Azad along with DMK leaders met Election commission in delhi and rightfully transfered then ADMK supported IAS IPS officials .
மேலும் அதிமுகவை டெபொசிட் போக செய்தது காங்கிரஸ் என்பதையும் மறக்க வேண்டாம் .. நண்பர் K T L Lakshmikanthan இணைத்த அட்டவணை (first comment) அது சுமார் 30 தொகுதிக்கு திமுக ஜெயிக்க எப்படி துணையாக இருந்தது என்றும் சுலமபமாக புரியும் ..
அதிமுகவிடம் சுமார் 32 லட்சம் #bogusvotes துணை இருந்த போதிலும், வெறும் 26000 ஓட்டுகளில் 19 சீட்டுகளை தவற விட்டு ஆட்சியை இழந்த திமுக காங்கிரஸ் கூட்டணி தான் நிச்சயமாக வெற்றி கூட்டணியே ..
இதனை மறைக்க சிண்டு முடிக்கும் வேலையை #ADMK #RSS சிந்தை கொண்டு The Hindu வில் பணிபுரியும் Sruthisagar Yamunan போன்ற அறிவார்ந்த பண்பாளர்கள் எப்படி உற்சாகமாக வேலை செய்கின்றனர் என்பதை அறிய kindly click http://bit.ly/saverahindu
மேலும் #அதிமுக நலம் பெரிதும் விரும்பும் மீடியா நண்பர்கள் Anbalagan Veerappan Rangaraj Pandey மாலன் நாராயணன் Sumanth Raman பேச விரும்பாத #570cr , என்பதை மனதில் நிறுத்தி காங்கிரஸ் திமுக நண்பர்கள் பரஸ்பரம் குற்றசாட்டு தவிர்த்து ..
#container விஷயத்தில் அதிமுக மற்றும் பிஜேபி முகமூடியை கிழிப்பது மற்றும் போலி வாக்காளர்கள் எப்படி நீக்குவது என்ற எண்ணத்தில் செயல்படுவதே - அடுத்த வரும் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற சிறப்பாக அமையும் .
Not to forget the nature law - Today losers are tomorrow winners (y)
M. K. Stalin E.V.K.S.Elangovan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக