தவறு நடக்கவில்லை என்றால் அதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவை விட தமிழிசைக்குதான் அதிகம் உள்ளது.மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை மீட்டுத் தருவேன். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கொண்டு வருவேன், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார். ஆனால் அதில் எதையும் அவர் செய்யவில்லை. காரணம் அவர் இந்தியாவில் இருப்பதில்லை. இவ்வாறு கூறினார்.>படங்கள்: செண்பக பாண்டியன் நக்கீரன்.இன்
சனி, 4 ஜூன், 2016
இளங்கோவன் : பிடிபட்ட 570 கோடியில் அருன்ஜெட்லிக்கும் 30 வீதம் கமிஷன் கொடுத்துள்ளார்கள்
தவறு நடக்கவில்லை என்றால் அதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவை விட தமிழிசைக்குதான் அதிகம் உள்ளது.மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை மீட்டுத் தருவேன். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கொண்டு வருவேன், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார். ஆனால் அதில் எதையும் அவர் செய்யவில்லை. காரணம் அவர் இந்தியாவில் இருப்பதில்லை. இவ்வாறு கூறினார்.>படங்கள்: செண்பக பாண்டியன் நக்கீரன்.இன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக