புதன், 2 ஜூன், 2010

நடிகர் விவேக் ஒவ்ரோய் ,யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கவுள்ளதாக


வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கவுள்ளதாக தென்னிந்திய நடிகர் விவேக் ஒவ்ரோய் தெரிவித்தார்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இது தவிர, இலங்கையில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் விவேக் ஒவ்ரோய் குறிப்பிட்டார்.

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இலங்கை வந்துள்ள விவேக் ஒவ்ரோய், பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: