
அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்கள் அடுத்தவாரம் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவரிடம் வினாவியதற்கு பதிலளிக்கையில் தாம் ஏனைய தமிழ்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக