
மத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள்,பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா?ஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்பு' செய்ததாக,
செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக