புதன், 13 நவம்பர், 2019

சென்னை ஐ ஐ டி மாணவி பாத்திமா லதீப் கொலை? .. வலுக்கும் சந்தேகம் . chennai IIT ... வீடியோ கேரளாவை சேர்ந்த ஃ பாத்திமா என்ற பெண் சென்றவாரம் சென்னை ஐ ஐ டி யில் தற்கொலை செய்து கொண்டார், அதற்கு காரணம் பத்மநாபன் என்ற புரஃபஸர் என்று தன் கைப்பட எழுதிய கடிதம் இருந்தும் அரசியல் தொடர்புகளை பயன் படுத்தி முடி மறைக்கப்பட்டுள்ளது.
பத்மநாபன் என்ற பேராசிரியர் தொடர்ச்சியான  ரீதியான அழுத்தங்களை கொடுத்து அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டி உள்ளார்.
இந்த தற்கொலை விஷயம் கேரளா முழுவதும் பரவி உள்ளது.
சம்பவம் நடைபெற்ற சென்னையில் தமிழ் நாட்டில் இதை பற்றிய செய்தியை இருட்டடடிக்கும் நோக்கில் செய்தி பரவாமல் முடி மறைக்கும் வேலைகளை செய்து கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: