செவ்வாய், 12 நவம்பர், 2019

ஜேப்பியார் குழுமம் ரூபாய் 350 கோடியை கணக்கில் காட்டாதது கண்டுபிடிப்பு

JEPPIAAR GROUP IT RAID 5 CRORES SEIZURES THE INCOME TAX OFFICERS
பா. சந்தோஷ் - நக்கீரன்: ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். JEPPIAAR GROUP IT RAID 5 CRORES SEIZURES THE INCOME TAX OFFICERS அந்த சோதனையில் ரூபாய் 350 கோடி வருவாயை ஜேப்பியார் குழுமம் கணக்கில் காட்டாதது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது ரூபாய் 5 கோடி ரொக்கமும், ரூபாய் 3 கோடி மதிப்பிலான நகைகளை வருமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: