
வந்துள்ளோம். அதைமீறி எப்படி காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கேட்கும் தோழர்களுக்கான பதிவு இது. எப்போதும் EVM TAMPERING என்றவுடன் ஒட்டு மொத்தமாக அனைத்து ஓட்டுக்களையும் தாமரைக்கே விழும் படி செய்வதற்கு இவர்கள் முட்டாள்கள் அல்ல. பொய் சொன்னாலும் அதை பொருத்தமாக சொல்வது போல ஒரு பூத் வாக்காளர் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பதிவிட்டு அதை தெரிய
இதை அறிந்து ஒரு parallel BACK- UP PLAN இருந்தது. அதாவது ஓட்டுப்பதிவு
இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடுவது. அதுவும் மத்திய பிரதேசத்தில்
அம்பலமாகி பாசக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மாட்டிக்கொண்டனர். அதையும்
பிடித்து ஒரு STRING OPERATION மூலம் டேட்டாவை கொணரசெய்தது
பத்திரிகையாளர்களையே சாரும்; பின்னர் காங்கிரஸ் உட்பட பல
எதிர்க்கட்சியினரும் விழிப்புடன் இருந்ததால் தப்பித்தது ஜனநாயகம். ஆக EVM
என்றைக்கும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக