ரெக்கமண்டேச’னுக்கு இடமில்லை- ஸ்டாலின்!; 'ரெக்கமண்டேசனை ஏற்றதே இல்லையா?' - அழகிரி
மதுரை:
திமுகவில் டி.ஆர்.பாலு மற்றும் பழனி மாணிக்கம் இடையேயான மோதல் குறித்து
இரவெல்லாம் தூங்கவில்லை என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி புலம்பி சில
நாட்கள் கூட ஆகிவிடவில்லை. தற்போது கருணாநிதியின் மகன்களான மு.க.
அழகிரியும் மு.க. ஸ்டாலினும் பகிரங்கமாக கருத்து மோதலை
வெளிப்படுத்தியுள்ளனர்.
பரிந்துரைக்கு இடமில்லை- ஸ்டாலின்
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி நிர்வாகிள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் பரிந்துரைக்கு இடமில்லை என ஏற்கெனவே நான் கயித்ட்ருக்கிறேன். எனது இக்கருத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கருத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். ஆகவே, திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.http://tamil.oneindia.in/news/2012/10/27/tamilnadu-alagiri-has-only-endorsed-my-stand-stalin-163729.html
ஸ்டாலின் சொல்றது பொய்- அழகிரி
ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மு.க. அழகிரி, நாங்கள் யாருடைய பரிந்துரையையும் ஏற்கவில்லை என்று ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். இளைஞரணி அணி தேர்வில் யார் யார் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்ற விவரங்கள் எனக்குத் தெரியும். ஆனால், ஆதாரம் கேட்டால் அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதேசமயம் மற்றவர்கள் பக்கம் உள்ள நியாயம் பற்றி பேச விரும்பவில்லை. என் பரிந்துரைகள் எதிலும் ஏற்கப்படவில்லை. திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் அனைவரும் பொம்மைகளைப் போல இருக்கின்றனர். செயல்படவில்லை என்றா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக