செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஐ shooting ஷங்கருக்கு China அனுமதி மறுப்பு


நண்பன் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ’ஐ’. விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், பவர்ஸ்டார் என பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் ஐ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில காட்சிகளை சென்னையில் எடுத்துவிட்டு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு சமீபத்தில் கிளம்பியது ஐ படக்குழு.  ஐ படத்தின் பெரும்பகுதியை சீனாவில் எடுக்க முடிவெடுத்து, ஐ படக்குழு சார்பில் சீனா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.ஆனால் ஷங்கர் கேட்டதில் சீனாவின் சில முக்கிய இடங்களில் படமெடுக்க அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாம் சீன அரசு. எனவே தனது திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சில காட்சிகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர் மறுப்பு 

கருத்துகள் இல்லை: