வேலூர்: செம்மர கடத்தல் கும்பல் கடத்தியபோது, பல கோடி ரூபாய் கொடுத்து
சித்தி மோகனாம்மாள், காப்பாற்றியதாக போலீசாரிடம் சரவணன் பரபரப்பு
வாக்குமூலம் அளித்துள்ளார்.காட்பாடி அருகே வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை
பதுக்கிய வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்கா நிர்மலா, மகன்
சரவணன், இவருடைய மனைவி மதுபாலா, அணைக்கட்டு அரசியல் பிரமுகர் பாபு, செம்மர
கடத்தல் கும்பலை சேர்ந்த வேல்முருகன், சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள
செம்மரங்களை கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும்
இந்த கடத்தலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உடந்தையாக இருந்ததும்
தெரிய வந்தது. செம்மர கடத்தலே சரவணனை பல கோடிகளுக்கு அதிபதியாக மாற்றியது.
அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவராக சரவணன்
மாறினார்.வியாழன், 26 ஜூன், 2014
மசாலா படங்களை ஜுஜுப்பி ஆக்கிய மோகனாம்பாளின் செம்மர கடத்தல் சாம்ராஜ்யம் !
வேலூர்: செம்மர கடத்தல் கும்பல் கடத்தியபோது, பல கோடி ரூபாய் கொடுத்து
சித்தி மோகனாம்மாள், காப்பாற்றியதாக போலீசாரிடம் சரவணன் பரபரப்பு
வாக்குமூலம் அளித்துள்ளார்.காட்பாடி அருகே வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை
பதுக்கிய வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்கா நிர்மலா, மகன்
சரவணன், இவருடைய மனைவி மதுபாலா, அணைக்கட்டு அரசியல் பிரமுகர் பாபு, செம்மர
கடத்தல் கும்பலை சேர்ந்த வேல்முருகன், சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள
செம்மரங்களை கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும்
இந்த கடத்தலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உடந்தையாக இருந்ததும்
தெரிய வந்தது. செம்மர கடத்தலே சரவணனை பல கோடிகளுக்கு அதிபதியாக மாற்றியது.
அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவராக சரவணன்
மாறினார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதல் தலைவராக என்.சீனிவாசன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி
கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக
சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட்
வாரியங்களும் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த
பிறகு, புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.
இந்தப் புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தேர்வு செய்யப்படும் முதல் ஐசிசி தலைவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்பதற்கு இனி வேறு சாட்சிகள் தேவையில்லை ? எங்கும் மாபியா ?
கமல்: சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை ! பச்சை பொய் !சகல அரசுகளும் சினிமாவுக்கு தானே சேவகம் செய்கிறது ?
சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது
செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும்
இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன்.
சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ‘தேவி தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கமல் பேசும்போது, ‘’ சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமை சாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. >நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். மக்களின் பணத்தில் மகராஜாக்களாக வாழும் நட்சத்திரங்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் ? மனசாட்சியே இல்லாமல் கமல் பேசலாமா ?

தமன்னா இனி படு கிளாமராக நடிக்க போகிறாராம்
படுகிளாமராக
போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில்
ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த
முதல் படம் ‘ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு
‘ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு
கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி
விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட
தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம் அடைந்தார். தற்போது டாப்
ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு
மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார்.
‘முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது
என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த
நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு
வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம். மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது
பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ
பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும்
திட்டமிட்டுள்ளாராம். - See more at:
.tamilmurasu.org
ஆசராம் பாபு ! ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த நவீன கார்ப்பரேட் கொலைகாரன் /சாமியார் !
வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி
நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம்
நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?ஆபாசம், அயோக்கியத்தனம் இரண்டிற்கும் புகழ் பெற்ற,
ஆசாராம் பாபுவின் பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆன்மீகம்,
ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த, நவீன கார்ப்பரேட் சாமியாராக வலம்
வந்தவர் அவர். இந்த பேர்வழியின் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும்,
கொலைகளும், ஹவாலா மோசடிகளும் ஒவ்வொன்றாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து
வெளியானது. பிறகு அவரும், மகன் சாய் நாராயணும் கைது செய்யப்பட்டு ஜோத்பூர்
சிறையிலடைக்கப்பட்டு, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. மோடியின்
நண்பரான ஆசாராம் பாபுவின் மீதான வழக்குகள், கொலைகார ஜயேந்திரனது வழக்கு போல
புஸ்வாணமாகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
மோடி பயப்படுகிறாரா ? கோபால் சுப்ரமணியம்: நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலில் என் பெயரை நீக்குங்கள்
Gopal Subramanium, a
top lawyer for the previous government, has said he no longer wants to
be considered for promotion to a Supreme Court judge. "I am sorry that
the Supreme Court did not stand up for me," said Mr Subramanium, 56, to
NDTV. His decision comes after the government rejected Mr Subramanium
from a list of four names recommended for appointment as Supreme Court
judges by a panel headed by the Chief Justice of India, RM Lodha.
As amicus curiae in the Sohrabuddin fake encounter case, Subramanium was critical of the Gujarat government headed by Narendra Modi and brought out new facts on the basis of which the Supreme Court had ordered a CBI probe into the case.
புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து, என் பெயரை நீக்குங்கள்; எனக்கு நீதிபதி பதவி வேண்டாம்' என, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்களில் கோபால் சுப்ரமணியமும் ஒருவர். இவர், தமிழகத்தை சேர்ந்தவர். ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்குகளில், அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்துக்கு, கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன், கோபால் சுப்ரமணியம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

புதன், 25 ஜூன், 2014
நயனுக்கு கணேஷ் மேல் ஏதோ அது ஏதோ.... இருக்கிறது !
நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் இடையே திடீர்
நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது. படப்பிடிப்பில்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் காதலிப்பது போல்
தெரிகிறது என்றும் படக் குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.
தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார்.
கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது
இருவரும் சாதாரண நண்பர்களாக அறிமுகமாகி கொண்டனர். ஆனால் சில தினங்களில்
அந்த நட்பு இறுக்கமானது. காட்சிகள் படமாக்கப்பட்டதும் இருவரும் தனியாக போய்
உட்கார்ந்து கொள்கிறார்களாம். சிரித்து சிரித்து பேசிக் கொள்கிறார்கள்.
பிரிக்க முடியாதவர்கள் போல் ஆகிவிட்டனர் என்கின்றனர்.அம்மா இட்லி ஒரு ரூபாய் ! LKG சீட் 20000 ரூபாய் ! Facebook ஐ கலக்கிய இந்து நாளிதழ் படம் !
நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை.
புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும்
தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள்
எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும்
புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை
உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது
எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த
கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு
புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி
நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.
விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’
மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி
வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல
இருந்தது அந்த படம்.
அடையாறு பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில் அதிபர் தற்கொலை
கங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை சோதித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!
ஹைதராபாத்: கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம்
இருப்பதாக எச்சரித்துள்ளனர் ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய
ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவின் போது
சேகரிக்கப் பட்ட கங்கை நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது ஹைதராபாத்தில் உள்ள
அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம்.
அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய
கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கங்கையில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி
விடும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஆனால்,
அந்நீரில் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய தாது அதிகளவில் கலந்திருப்பது
தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கங்கையில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு
புற்றுநோய் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
MGR உருவாக்கிய சாராய ரவுடி ஜேப்பியாரின் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு ! வெற்றிவேல் செழியன் கைது !
சாராய ரவுடி ஜே.பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில்
பேருந்து ஓட்டுனர்களுக்காக தொழிற்சங்கம் கட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தில்
பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் வெற்றிவேல்செழியன் மீது
பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வினவில் வெளியாகியுள்ளன. சத்யபாமா
நிர்வாகத்தின் இந்த அடாவடிகளுக்கெதிராக தோழர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தார். பல்கலைக்கழக நிர்வாகமோ டஜன்கணக்கான முறை ஆஜராகாமல் வாய்தா
ராணிக்கு இணையாக சாதனை படைத்தது. இதற்கிடையில் நிர்வாகம் தோழருக்கு
தூண்டில் போட்டு பார்த்தது. உனக்கு என்ன விலை என்று தோழரை விலை பேச
முயன்றது. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு பேசாம ஒதுங்கிக்கொள் என்றது.
தோழரோ ஜேப்பியார் முகத்தில் காறித்துப்பினார்.காரைக்காலில் நமிதா வராததால் ரசிகர்கள் அடிதடி கலவரம் ! இதுக்கு போயி ஏன்தான் இந்த போராட்டமோ ?
காரைக்காலில் நடிகை நமீதா பங்கேற்கவுள்ளதாக அழைப்புவிடுக்கப்பட்ட நடன
நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததால், பார்வையாளர்கள் நாற்காலிகளை வீசி
பிரச்னையில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக
பார்வையாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் லாரன்ஸ் என்ற தலைப்பில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 2 மாதங்களாக தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது. இதில் கட்டணம் குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில், தொகை வாங்கிக்கொண்டு கூப்பன் அளித்ததாக கூறப்படுகிறது. நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலில் விளம்பரம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை திடலில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. கூப்பன் வாங்கியவர்கள் கூப்பனுடன் நுழைவு வாயிலின் வழியே சென்று திடலில் அமர்ந்தனர்.

எண்ண அலைகளை மூலம் நோயை குணமாக்க முடியும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும்
அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23
வயதாகும் இவர், தனது 19-வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த
போது அலையின் சுழலில் மாட்டி, மண் குதிருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண்பர்கள் காப்பாற்றி
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால்களை அசைக்க முடியாத
பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி
கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு ‘சிப்’ அவரது மூளைக்குள் பொருத்தப்பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த ‘சிப்’ அவர் என்ன நினைக்கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கம்ப்யூட்டரின் மூலம் மொழிபெயர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகும்.

திமுகவின் தோல்விக்கே ஸ்டாலின்தான் காரணம்: முல்லைவேந்தன் போர்க்கொடி !
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின்
போக்குதான் காரணம் என்று அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள
மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லைவேந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகிகளான
பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் சஸ்பென்ட்
செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு முல்லைவேந்தன் அளித்த
பேட்டியில் கூறியுள்ளதாவது: !
'என்னை நீக்கியதற்கு என்ன காரணம், யார் புகார் சொல்லி என்னை நீக்கினார்கள்
என்று எந்த விவரமும் தெரியவில்லை.
ஸ்டாலின் மீது கே.பி.ராமலிங்கம் சரமாரி குற்றச்சாட்டு! கலைஞருக்கு பகிரங்க கடிதம் !
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக
குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட
கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு
அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட்
செய்யப்பட்டனர். இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கட்சி அனுப்பும்
கடிதத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பதில் அளிப்பேன் என்றும்
கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராசிபுரத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு
எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார்.
அதில் ராமலிங்கம் கூறியிருப்பதாவது:
1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற
நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன்.
தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட
அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010
முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.
மணவாழ்க்கையில் இருந்து மீண்டும் நடிக்கவரும் நடிகைகள் !
திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். ‘கத்திகப்பல்,
‘இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு
செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள்
கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது. விரைவில் புதிய படத்தில்
நடிக்க உள்ளதாக கூறினார். ‘வரலாறு, ‘பைவ் ஸ்டார் படங்களில் நடித்த
கனிகாவும் சில வருடங்களுக்கு முன் ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு
அமெரிக்காவில் செட்டிலானார். ஒன்றிரண்டு வருடத்திலேயே மீண்டும் நடிக்க
வந்துவிட்டார். தற்போது மலையாளத்தில் ‘கிரீன் ஆப்பிள்’ உள்ளிட்ட 3
படங்களில் நடித்து வருகிறார். ‘ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படம் மூலம்
மஞ்சு வாரியர் ரீஎன்ட்ரி ஆகிவிட்டார்.இந்தபட்டியலில் இடம்
பிடித்திருக்கிறார் நவ்யா நாயர். நடிகர் ஷாருக்கானின் பாத்ருமில் தங்கத்தில் குளியல் தொட்டி ! அரபு மன்னர்களை போலவே ....தானுமாம்,
மும்பை:
ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி
அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய
வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில்
செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட
வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு
தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை
பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஷாருக்கான் தான் யார் என்பதை மிக தெளிவாக நிருபித்து விட்டார் -
tamilmurasu.org/நீதிமன்றத்தில் போராட்டம் தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
பெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை பார்த்த நீதிபதி மனம்
நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை
சேர்ந்த தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு
முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். 13
ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் வழங்கப்பட்டது.
நான்கு பிள்ளைகளையும் தேவேந்திரப்பா வளர்த்தார். இதனிடையே, தனது 2 பெண்
பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ரத்னம்மா, பெல்லாரி மாவட்ட அமர்வு
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையான பின் மீண்டும் கைது
ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது
அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம்
மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின்
பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை
மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு
குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம்
செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு
மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில்
வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு
தண்டனை விதிக்கப்பட்டது.
80 கி.மீட்டருக்கு 2ம் வகுப்பு கட்டணம் உயரவில்லை சலுகைகள் அறிவிப்பு !
புதுடில்லி : ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்த, ரயில் கட்டண
உயர்வும், சரக்கு கட்டண உயர்வும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அதேநேரத்தில், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள்
விடுத்த கோரிக்கையை ஏற்று, புறநகர் ரயில் கட்டணத்தில் மட்டும், நேற்று
திடீரென சலு கை அறிவிக்கப்பட்டது. அதன்படி, புறநகர் ரயில்களில், 80 கி.மீ.,
தூரத்திற்கு மட்டும், 2ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.
வட மாநிலத்தவர்கள் பெரும்பாலும் டிக்கட் எடுக்காமல் பயணம் செய்வார்கள்..ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு முன் சிக்னலுக்காக ரயில் நிக்கும் போது எல்லோரும் கீழே குதித்து ஓடுவார்கள்..அதே மாதிரி முன் பதிவு செய்யாமல் இடை இடையே ஏறுபவர்கள்(உதாரணத்துக்கு நாக்பூர்,ஆக்ரா,ஜான்சி,குவாலியர்,பானிபத்,சோனிபத்,அம்பாலா இது போன்ற இடங்களில்) ரயிலில் ஏறிய பிறகு டிக்கட் பரிசோதகரிடம் பணத்தை கொடுத்து தூங்குவதற்கு இருக்கை பதிவு செய்வார்கள்..ஆனா அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு பணத்தை வாங்கிய பரிசோதகர் முறையான ரசித்து தர மாட்டார்..இது போன்ற தில்லு முல்லுகள் நம் ரயிவே துறையில் நெறைய நடப்பதால் தான் ரயில்வே துறை இந்த அளவுக்கு நிதி சுமையில் சிக்கி தவிக்கிறது..நான் பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சண்டிகார் என்பதால் வட மாநிலத்தை நன்கு அறிவேன்..(என் பெற்றோர்கள் இருவருமே சண்டிகரில் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள்)..கட்டணத்தை உயர்த்த காட்டும் அக்கறையை ரயில் நிலையம், ரயில் கழிவறையை பராமரிப்பதிலும் காட்ட வேண்டும் என்பதே என் போன்றோர்களின் எதிர் பார்ப்பு...

மோடி அரசு ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புகள் அழிப்பு !
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பல
சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று, தேங்கிக்கிடக்கும்
பல ஆண்டுகால கோப்புகளை அழிப்பது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று ஒரு
மாதத்திற்குள் உள்துறை அமைச்சகம் மட்டும் 1½ லட்சம் கோப்புகளை
அழித்துள்ளது. வடக்கு பகுதி அலுவலகத்தில் உள்ள இரும்பு பீரோக்களில் இருந்த
இந்த குப்பைகளுக்கு இடையே சில வரலாற்று புதையல்களும் கிடைத்தன.
Bihar போலி என்கவுண்டர் போலீசுக்கு தூக்கு தண்டனை ! 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுள்தண்டனை !

போலீஸ் அதிகாரிக்கு தூக்கு, 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி பீகார் கோர்ட் அதிரடிபோலி
எண்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவக்கு தூக்கு தண்டனையும், 7
போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கி பீகார் நீதிமன்றம்
அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 2002ஆம்
ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற போலி எண்கவுன்டரில் விகாஸ்சன ரஞ்சன்,
பிரசாந்த்சிங், சேகர் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12
ஆண்டுகளாக பாட்னா விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி
ரவிசங்கர் சின்கா இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளார் . nakkheeran.inபூட்டான் வென்ற பூவேந்தே வாழ்க ! பூடானை நேபாளாக்கிய புகழ்வேந்தே !
பூடான் நாடாளுமன்றத்தில் மோடியின் ‘வீர’ உரை
“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”
“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”
மருந்துகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்
காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு,
நீரிழிவு போன்ற பரவலாக காணப்படும் நோய் பாதிப்புகளை குணப்படுத்த
தேவைப்படும், முக்கியமான, 50 மருந்துகள் இலவசம் ,
புதுடில்லி : நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையிலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பொது மருத்துவ மனைகளில் இப்போது வழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .ஒரு சராசரி மனிதனின் வருமானத்தில் 20 வதிலிருந்து 30 சதம் வரை மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது.இத்திட்டத்தை வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மக்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை செல்லும்போது உதாரணத்திற்கு செயற்கை இருதய வால்வு பொறுத்த வேண்டி வந்தால் ''அரசு கொடுக்கும் ரூ 30,000 க்கு சற்று தரம் குறைந்த வால்வு தான் பொருத்தமுடியும் இரண்டு வருட உத்திரவாதம் தான் அளிக்க முடியும்.அதே சமயத்தில் கூடுதலாக இன்னும் ரூ 30,000 செலுத்தினால் நல்ல வால்வு பொறுத்தமுடியும்'' என மக்களை பயமுறுத்தி திசை மாற்றி மேலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்.இதனால் அரசு அளிக்கும் சலுகை சாதாரண தனி மனிதனுக்கு சென்று அடைவதில்லை.அரசு விழிப்புடன் செயல் பட வேண்டும்.

செவ்வாய், 24 ஜூன், 2014
The Last Emperor சீனாவின் கடைசி மன்னனின் கதை !
‘தி லாஸ்ட் எம்ப்பரர்’
எனும் ஹாலிவுட் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சீனாவின்
கடைசி மன்னனான பூ ஈ கம்யூனிச புரட்சியில் எப்படி தனது அதிகாரம், பெருமிதம்,
கௌரவம், வசதிகள் அனைத்தையும் இழந்து பரிதாபத்திற்குரிய மனிதனாக மாறினான்
என்பதை மிகுந்த அனுதாபத்துடன் அந்தப் படம் சித்தரித்திருந்தது. ஆனால் உண்மை
அதுவல்ல.
பூ ஈ தனது சுய சரிதையை “மன்னனிலிருந்து குடிமகனை நோக்கி”
என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் கம்யூனிச அரசு தன்னை எப்படி
மறுவார்ப்பு செய்தது, சொந்த வேலைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருந்த
தன்னை எப்படி போராடி மாற்றினார்கள், மக்களை நேசிப்பதற்காக தான் உதறிய
மேட்டிமைப் பண்புகள், இறுதியில் தான் ஒரு குடிமகனாக விடுதலை செய்யப்பட்டது
அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அந்த
புனரமைப்புப் போராட்டத்தைச் சுருக்கமாகத் தருகிறோம்.
இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின்
வடகிழக்கில் ஐப்பானின் பொம்மை அரசராக இருந்தவர், போரில் ஐப்பான்
தோல்வியடைந்த பிறகு ரசியாவிற்கு ஓடுகிறார். சோவியத் யூனியனிலிருந்து
1950-இல் கம்யூனிச சீனாவிற்கு கொண்டு வரப்படும் பூ ஈ 19 ஆண்டு மறுவார்ப்பு
பயிற்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசால் விடுதலை செய்யப்படுகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)