செவ்வாய், 2 மார்ச், 2021

மக்களை விழுங்க துடிக்கும் ஆர் எஸ் எஸ் பாசிசம்!

                          ரதி மல்லிகா : · எல்லா வகை இந்தியர்களையும் அடிமை படுத்தும் RSS அமைப்பு வளர்ச்சி அடைந்து விட்டது, நாடார், கோனார், ஆசாரி, வேறு எவரும் தப்ப முடியாது... பிராமணர்களுக்கு அடிமை என்ற நிலை வரும்...எச்சரிக்கை ரிப்போர்ட்... ஆர்எஸ்எஸ் அதன் விரல் நுனியை பார்க்கவே முடியாது இதோ அதன் விஸ்வரூபம்.. .ஆர் எஸ் எஸ் என்ற பிரம்மாண்டம்..
குடியரசுத் தலைவர்
பிரதமர், உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சர்கள்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள், 417 எம்பிக்கள்
1600 க்கும் மேற்பட்ட எம் எல் ஏ கள்
1 லட்சம் கிளைகள்15 கோடி
தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்,5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள், 42 கல்லூரிகள்
13 உயர் கல்வி நிறுவனங்கள்
3 ஆராய்ச்சி நிறுவனங்கள்
120 படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி
2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)
1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு), 15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.
1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)
9000 முழுநேர ஊழியர்கள்
7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்
1 கோடி, விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)
30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள், 1.5 லட்சம் அலுவலகங்கள், 18 மாநிலங்களில் ஆட்சி, 303 பாராளுமன்ற உறுப்பினர்கள், 64 மாநிலங்களவை உறுப்பினர்கள், 1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்,
வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்
வன்பந்து பரிஷத்
சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )
விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )
லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )
சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )
சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )
ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும்
அமைப்பு ), ஆரோக்ய பாரதி
துர்கா வாஹினி, சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )
ஆர்கனேஸர், பாஞ்ச்யஜன்ய
ஷ்ரீராம்ஜன்ம பூமி மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு ), தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)
பாரதீய விச்சார் , சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு), பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)
ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி

கருத்துகள் இல்லை: