சனி, 6 மார்ச், 2021

ஹரிநாடர் விவாகரத்து ..நீதிமன்றத்தில் மனைவியும் குழந்தையும் வீட்டுக்கு வாங்க என்று கதறியது கண்ணீர் காட்சி .. வேறு திருமணம் செய்ய உத்தேசம்.

May be an image of 2 people and people standing
.ஹரி நாடார்+  மனைவி
May be an image of 2 people, people standing and indoor
.ஹரி நாடார்

பானு பிரியா : · இன்று சென்னை குடும்ப நல மூன்றாவது நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தையை பறிதவிக்க விட்டுவிட்டு வேறோறுபெண்ணை திருமணம் செய்ய டைவர்ஸ் வழக்கு தாக்கல் செய்ய வந்த பணம் பிடுங்கும்படை அ.ஹரி நாடார் நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தைகள் ஹரிநாடாரின் கையை பிடித்து வீட்டிற்கு வாங்க அப்பா என கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது வழக்கு எண் O. S. No 2124/2020 எல்லாம் வனிதா விஜயகுமாரை சந்தித்த ராசிபோலும்.

Murali Sugumar பாவம் இவங்க பாக்க லட்சணமா நல்லவங்களா தெரியறாங்க. இந்த மொன்ன பயல கல்யாணம் பண்ணி வச்சவங்கள சொல்லனும், கிளிய பெத்து வளத்து கொரங்கு கைலதான் கொடுக்கனும்னு இருக்காய்ங்க போல....

 Flashback : நடமாடும் தங்க கடை மற்றும் அரசியல்வாதி என்று சொல்லக்கூடியவர்தான் ஹரி நாடார்
இவர் நாங்குநேரி தொகுதியில் பனங்காட்டு படை கட்சியில் போட்டியிட்டு அதிமுக விற்கு அடுத்தபடியாக வாக்குகளை பெற்று கவனிக்க வைத்தவர்.
கழுத்தில், கையில், விரல்களில் சேர்த்து கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்திருப்பது, நீளமான தலைமுடி போன்ற தோற்றத்தில் சுற்றிக் கொண்டிருப்பார்.


இவர் இப்போது. 2k அழகானது காதல் என்ற படத்தில் நடிக்கிறாராம் இந்த படத்தின்  பூஜையில் சவுத்ரி மற்றும் வனிதா ஆகியோர் வந்திருந்தனர்.
இந்த படத்தை முத்தமிழ் வர்மா இயக்குகிறார். இந்த படத்தை தானே தயாரிப்பதாக ஹரி நாடார் கூறியுள்ளார். இந்த படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தலை கால் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ற்கனவே அனல் காற்று என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆன வனிதா, தற்போது 2k என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நடிக்க நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் நாயகன் வேறு யாரும் இல்லை நடமாடும் நகைக்கடையாக வளம் வந்து கொண்டிருக்கும் ஹரி நாடார் தான்

Read more at: https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-and-hari-naadar-movie-pooja-video/

கருத்துகள் இல்லை: